Garuda Saukiyama – Sandana Malarin Sundara Vadivil Song Lyrics

Song: Sandana Malarin Sundara Vadivil Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Garuda Saukiyama


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vairamuthu
Female : Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..
Male : Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen
Female : Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..
Male : Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Sinthaiyil aayiram sinthanai kaaviyam

Malarvathai unarugiraen unarugiraen
Male : Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen
Male : Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….
Female : Oo…..ooo….oo….ooo….oo….ooo…..
Male : Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….

Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi

Nadappathu manamallavaa

Idhayangal uravaadi illara sugam kodi

Kaanbathu sirappallavaa….aa….
Male : Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen
Female : ……………..
Male : Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo

Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo
Male : Manmatha kalai bhaanam maarbinil vizhum neram

Penn mugam sivakkindrathu

Mangala isai megam mazhaiyena pozhinthaalae

Ullam inikkindrathu
Male : Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆஹா…..ஆ…….ஆ…..
ஓஹோ ஹோ…..ஓ….ஓ……… ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன் பெண் : ஆஹா…..ஆ…….ஆ…..
ஓஹோ ஹோ…..ஓ….ஓ……… ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்
மலர்வதை உணருகிறேன் உணருகிறேன் ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன் ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ…… பெண் : ஓ……ஓஒ…….ஓ…….ஓஒ……ஓ……ஓஒ…… ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ……
சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா…….ஆ……. ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன் பெண் : ……………………………. ஆண் : சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ ஆண் : மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது…. ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்