Geetha Oru Shenbagapoo – Gangai Karaiyil Vilaintha Song Lyrics

Song: Gangai Karaiyil Vilaintha Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Geetha Oru Shenbagapoo


English Version

Singers : Vani Jairam and Jolly Abraham
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Gangai karaiyil…..vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae
Male : Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae

Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae
Male : Kodai malaiyil aadum mayilae

Konjinaal killai avalae

Kodai malaiyil aadum mayilae

Konjinaal killai avalae
Male : Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae
Male : Pulli maanaaga thulli vanthaalum

Pon mega koondhal sathiraadum

Pulli maanaaga thulli vanthaalum

Pon mega koondhal sathiraadum
Male : Thandai thaalaatta idai seeraatta

Kann kendai meenaaga vilaiyaadum

Thandai thaalaatta idai seeraatta

Kann kendai meenaaga vilaiyaadum
Male : Thaththidum megalai saptham idumpadi

Muththu rathangalin oorvalam vanthathu

Salang salang enum isai

Sugam sugam enum mizhiyo

Female : Aahaahaah….aa…..

Lalalaa….aahaah….
Male : Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae

Mangai avalin malarntha mugamae
Female : Pachai ilai meedhu palli kondaalum

Penn kurinji malaraai urumaarum

Pachai ilai meedhu palli kondaalum

Penn kurinji malaraai urumaarum
Female : Pattu mugaththodu naanam vanthaalum

Thann maeni kalaiyil niram maarum

Pattu mugaththodu naanam vanthaalum

Thann maeni kalaiyil niram maarum
Female : Karpanai mannavan kangal padumpadi

Nirpathu menmaiyin arputha kaaviyam

Agam puram irandilum

Aval sugam avan urave

Male : Aahahaah….aa…

Female : Lalalaa….aahaah…..
Male : Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae

Mangai avalin malarntha mugamae
Male : Aganaanooru unthan varalaaru

Un azhagu endrum padhinaaru

Female : Puranaanooru idhu enumaaru

Namm kannum kannum thagaraaru
Male : Sengani meniyil ambuli aadida

Mangala kungumam manthiram poda

Female : Idam porul arinthoru

Sugam tharum thunai neeyae

Male : Aahahaah….aa…

Female : Lalalaa….aahaah…..
Male : Gangai karaiyil vilaintha kavithai

Mangai avalin malarntha mugamae

Female : Aahahaah….aa…

Oohho….oo…..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ஜாலி ஆபிரகாம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கங்கை கரையில்……விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே…. ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே…. ஆண் : கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே
கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே…. ஆண் : புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும் ஆண் : தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்
தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும் ஆண் : தத்திடும் மேகலை சப்தம் இடும்படி
முத்து ரதங்களின் ஊர்வலம் வந்தது
சலங் சலங் எனும் இசை
சுகம் சுகம் எனும் மொழியோ….
பெண் : ஆஹாஹாஹ்…..ஆ……
லலலா…ஆஹாஹ்… ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே…. பெண் : பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும் பெண் : பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்
பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும் பெண் : கற்பனை மன்னனவன் கண்கள் படும்படி
நிற்பது மென்மையின் அற்புத காவியம்
அகம் புறம் இரண்டிலும்
அவள் சுகம் அவன் உறவே
ஆண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் : லலலா…ஆஹாஹ்…… ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே…. ஆண் : அகநானூறு உந்தன் வரலாறு
உன் அழகு என்றும் பதினாறு
பெண் : புறநானூறு இது எனுமாறு
நம் கண்ணும் கண்ணும் தகராறு ஆண் : செங்கனி மேனியில் அம்புலி ஆடிட
மங்கல குங்குமம் மந்திரம் போட
பெண் : இடம் பொருள் அறிந்தொரு
சுகம் தரும் துணை நீயே
ஆண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் : லலலா…ஆஹாஹ்…… ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
பெண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
ஓஹ்ஹோ……ஓ………

Similar Posts