Geetha Oru Shenbagapoo – Mama Manasila Song Lyrics

Song: Mama Manasila Song Lyrics

Lyricist: Thanjai Kalyanasundaram

Movie: Geetha Oru Shenbagapoo


English Version

Singer : S. P. Sailaja
Music by : M. S. Viswanathan
Lyrics by : Thanjai Kalyanasundaram
Female : Mama Manasila olinjirukkuthu ragasiyam

Adha purinjikkirrathu rompa rompa avasiyam

Enga mama Manasila olinjirukkuthu ragasiyam

Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female : Akkam pakkam thirumbi thirumbi paakkuthu

Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu

Akkam pakkam thirumbi thirumbi paakkuthu

Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu
Female : Ingae paaru akkaa kaiyai sekkuthu

Naan arugil vanthaal asadu mugam verkkuthu

Ingae paaru akkaa kaiyai sekkuthu

Naan arugil vanthaal asadu mugam verkkuthu
Female : Mama Manasila olinjirukkuthu ragasiyam

Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female : Angae po ingae po adha vaangu idha vaangu
Female : Arththamillaamal vela edhukku kodukkanum

Ennai adikkadi yaen veliyae veliyae anuppanum

En muththu en kannu

En rani en raaththi appidinnu
Female : Pattaalaththu mama edhukku kenjanum

Enakku payanthukittu akkaavai yaen konjanum

Pattaalaththu mama edhukku kenjanum

Enakku payanthukittu akkaavai yaen konjanum
Female : Enga mama Manasila olinjirukkuthu ragasiyam

Adha purinjikkirrathu rompa rompa avasiyam
Female : Aalillaathapothu sirippu saththam ketkkuthu

Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu

Aalillaathapothu sirippu saththam ketkkuthu

Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu
Female : Thaenae maanae endrey dhinam vasanam pesuthu

Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu

Thaenae maanae endrey dhinam vasanam pesuthu

Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu
Female : Thaenae maanae endrey dhinam vasanam pesuthu

Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : தஞ்சை கல்யாணசுந்தரம் பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது
அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது
அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது பெண் : இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது
இங்கே பாரு அக்கா கையை சேக்குது
நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : அங்கே போ இங்கே போ அத வாங்கு இத வாங்கு பெண் : அர்த்தமில்லாமல் வேல எதுக்கு கொடுக்கணும்
என்னை அடிக்கடி ஏன் வெளியே வெளியே அனுப்பணும்
என் முத்து என் கண்ணு
என் ராணி என் ராஜாத்தி அப்பிடின்னு பெண் : பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும்
பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும்
எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும் பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது
ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது
அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது பெண் : தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது……
தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது
நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது…… பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம்
அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்