General Chakravarthi – Azhagiya Kiligalin Song Lyrics

Song: Azhagiya Kiligalin Song Lyrics

Lyricist: Kannadasan

Album: General Chakravarthi


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : ………………..
Female : Azhagiya kiligalin oorvalam

Avasara pattaa nadakkaathu

Adikkadi neenga aadi asainthaal

Azhagukku vaattam irukaathu
Female : Azhagiya kiligalin oorvalam

Avasara pattaa nadakkaathu

Adikkadi neenga aadi asainthaal

Azhagukku vaattam irukaathu
Female : Aalai anaippathil sooraradi

Adhil aasai ivarkku adhigamadi

Kaamanai pazhikkum beemanadi

Naan kaviyaai pirakkavillaiyadi

Kaamanai pazhikkum beemanadi

Naan kaviyaai pirakkavillaiyadi
Female : Azhagiya kiligalin oorvalam

Avasara pattaa nadakkaathu

Adikkadi neenga aadi asainthaal

Azhagukku vaattam irukaathu
Chorus : …………….
Female : Aiyya oru vagai mainaradi

Ivar aaththirappaduvathil majaradi

Aiyya oru vagai mainaradi

Ivar aaththirappaduvathil majaradi
Female : Kaiyum kaalum thudikkuthadi

Ivarkku kalyaanam aagalai theriyuthadi

Kaiyum kaalum thudikkuthadi

Ivarkku kalyaanam aagalai theriyuthadi
Female : Kadhalai thedi poraaro

Illai kappalai pidikka poraaro

Kadhalai thedi poraaro

Illai kappalai pidikka poraaro
Female : Paavam manasu padharuthadi

Pakkuvamaaga vazhi vidadi

Aiyo paavam manasu padharuthadi

Pakkuvamaaga vazhi vidadi
Female : Azhagiya kiligalin oorvalam

Avasara pattaa nadakkaathu nadakkaathu
Chorus : ………………..
Female : Poga ninaippathu poithaandi

Idhu ponnula mayagura kaithaandi

Poga ninaippathu poithaandi

Idhu ponnula mayagura kaithaandi
Female : Aalai thiruppura kadhaithaandi

Ivar horn adippathu adhuthaandi
Chorus : Azhagiya kiligalin oorvalam

Avasara pattaa nadakkaathu

Adikkadi neenga aadi asainthaal

Azhagukku vaattam irukaathu

Azhagukku vaattam irukaathu


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………. பெண் : அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது பெண் : அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது பெண் : ஆளை அணைப்பதில் சூரரடி
அதில் ஆசை இவர்க்கு அதிகமடி
காமனை பழிக்கும் பீமனடி
நான் கவியாய்ப் பிறக்கவில்லையடி
காமனை பழிக்கும் பீமனடி
நான் கவியாய்ப் பிறக்கவில்லையடி பெண் : அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது குழு : …………………. பெண் : ஐயா ஒரு வகை மைனரடி
இவர் ஆத்திரப்படுவதில் மேஜரடி
ஐயா ஒரு வகை மைனரடி
இவர் ஆத்திரப்படுவதில் மேஜரடி பெண் : கையும் காலும் துடிக்குதடி
இவர்க்கு கல்யாணம் ஆகலை தெரியுதடி
கையும் காலும் துடிக்குதடி
இவர்க்கு கல்யாணம் ஆகலை தெரியுதடி பெண் : காதலைத் தேடிப் போறாரோ
இல்லை கப்பலைப் பிடிக்க போறாரோ
காதலைத் தேடிப் போறாரோ
இல்லை கப்பலைப் பிடிக்க போறாரோ பெண் : பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி
ஐயோ பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி பெண் : அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது நடக்காது குழு : …………………… பெண் : போக நினைப்பது பொய்தான்டி
இது பொண்ணுல மயங்குற கைதான்டி
போக நினைப்பது பொய்தாண்டி
இது பொண்ணுல மயங்குற கைதான்டி பெண் : ஆளைத் திருப்புற கதைத்தாண்டி
இவர் ஹாரன் அடிப்பது அதுதாண்டி குழு : அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது
அழகுக்கு வாட்டம் இருக்காது