General Chakravarthi – Oh My Dear Doctor Song Lyrics

Song: Oh My Dear Doctor Song Lyrics

Lyricist: Kannadasan

Album: General Chakravarthi


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Oo…my dear doctor

Female : What is the matter

Male : Oo…my dear doctor

Female : What is the matter
Male : Sugamillae doctor

Female : Nallaa puriyuthu matter

Male : Haa naadiyil thudippu

Female : Idhu oru vagai azhaippu
Male : Sugamillae doctor

Female : Nallaa puriyuthu matter

Male : Haa naadiyil thudippu

Female : Idhu oru vagai azhaippu
Male : Thookkamum illai

Female : Yaedho ketkuthu pilai

Male : Thookkamum illai

Female : Yaedho ketkuthu pilai
Male : Yaeno pasikkavum illai

Female : Idhu paramparai thollai
Male : Oo…my dear doctor

Female : What is the matter
Male : Sugamillae doctor

Female : Nallaa puriyuthu matter

Male : Haa naadiyil thudippu

Female : Idhu oru vagai azhaippu
Male : Kodhikkuthu ullae kuliruthu veliyae

Kaaranam puriyalaiyae

Kodhikkuthu ullae kuliruthu veliyae

Kaaranam puriyalaiyae
Female : Nenaikkira nenaippil yaedho irukku

Noyaath theriyalaiyae

Udal noyaa theriyalaiyae

Nenaikkira nenaippil yaedho irukku

Noyaath theriyalaiyae

Udal noyaa theriyalaiyae
Male : Irupathu vayasil purinjathu kooda

Ippothu puriyalaiyae

Female : Eerettu vayasil ponnu irukku

Idhayam adanglaiyae

Idhayam adanglaiyae
Male : Oo…my dear doctor

Female : What is the matter
Male : Sugamillae doctor

Female : Nallaa puriyuthu matter

Male : Haa naadiyil thudippu

Female : Idhu oru vagai azhaippu
Male : Udhattaiyum paarththu

Sirippaiyum paarththaa

Ulagamae marakuthammaa
Female : Ungal anaipil

Irukkindrapothu

Unavae verukkuthaiyyaa

Unavae verukkuthaiyyaa
Male : Idhamaa padhamaa pesi kondirunthaal

Iravae pothumammaa

Female : Iravu varuvathae namakkul nadakkum

Uravukku saathagamaa

Uravukku saathagamaa
Male : Oo…my dear doctor

Female : What is the matter
Male : Sugamillae doctor

Female : Hmm nallaa puriyuthu matter

Male : Haa naadiyil thudippu

Idhu oru vagai azhaippu

Female : Haa idhu oru vagai azhaippu


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்
ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர் ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதோ கேட்குது பிள்ளை
ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதேதோ கேட்குது பிள்ளை ஆண் : ஏனோ பசிக்கவும் இல்லை
பெண் : இது பரம்பரை தொல்லை ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்……. ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு ஆண் : கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே……..
கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே…….. பெண் : நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே
நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே ஆண் : இருபது வயசில் புரிஞ்சது கூட
இப்போது புரியலையே
பெண் : ஈரெட்டு வயசில் பொண்ணு இருக்கு
இதயம் அடங்கலையே
இதயம் அடங்கலையே ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்……. ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு ஆண் : உதட்டையும் பார்த்து
சிரிப்பையும் பார்த்தா
உலகமே மறக்குதம்மா பெண் : உங்கள் அணைப்பில்
இருக்கின்றபோது
உணவே வெறுக்குதய்யா
உணவே வெறுக்குதய்யா ஆண் : இதமா பதமா பேசிக் கொண்டிருந்தால்
இரவே போதுமம்மா
பெண் : இரவு வருவதே நமக்குள் நடக்கும்
உறவுக்குச் சாதகமா
உறவுக்குச் சாதகமா ஆண் : ஓ….மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்……. ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : ஹ்ம்ம் நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
இது ஒரு வகை அழைப்பு
பெண் : ஹா இது ஒரு வகை அழைப்பு