Ghosty – Bramman Song Lyrics

Song: Bramman Song Lyrics

Lyricist: Sam C.S

Album: Ghosty


English Version

Singer : Sam CS
Music by : Sam CS
Lyrics by : Sam CS
Male : O brahman padachathula

Onnu mattum romba azhagu…ava….

Avala paathaalae nenjam

Ippam panja pathikiruthu yen …therla
Male : O brahman padachathula

Onnu mattum romba azhagu…ava….

Avala paathaalae nenjam

Ippam panja pathikiruthu yen …therla
Male : Ye kannaadi cake-uda

Ava kannaal paartha shakuda

Dhevalogam kadanchedutha

Fifty kg cake-uda
Male : Pechellaam sweetuda

Ava kovam kooda weightuda

Veraarum venaanda

Avale avale pothunda
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : O azhagaana serukka

Sela pola irukka

Siragethum illaatha dhevatha
Male : Sirikkaama siricha

Manasellaam kalacha

Uyir naadi odacha theipira
Male : Aavin paalula unna kadanjaangala

Vellaaviyil pottu neinjaangala

Thanga podiyil thallivittu

Thangathula onna senjaangala
Male : Veraarum vendaam

Nee thaanae podhum

Ennoda seenu seenaagum

Avalaala
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina
Male : Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina


Tamil Version

பாடகர் : சாம் சி எஸ் இசை அமைப்பாளர்  : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ் ஆண் : ஓ பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன்…தெர்ல ஆண் : ஓ பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன்…தெர்ல ஆண் : ஏ கண்ணாடி கேக்குடா
அவ கண்ணால் பார்த்தா ஷாக்குடா
தேவலோகம் கடைஞ்செடுத்த
ஃபிப்டி கேஜி கேக்குடா ஆண் : பேச்செல்லாம் சுவீட்டுடா
அவ கோவம் கூட வெயிட்டுடா
வேறாரும் வேணான்டா
அவளே அவளே போதுன்டா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஓ அழகான செருக்கா
செல போல இருக்கா
சிறகேதும் இல்லாத தேவத ஆண் : சிரிக்காம சிரிச்சா
மனசெல்லாம் கலச்சா
உயிர் நாடி ஒடச்சா தேய்பெற ஆண் : ஆவின் பாலுல உன்ன கடஞ்சாங்களா
வெள்ளாவியில் போட்டு நெஞ்சாங்களா
தங்க பொடியில் தள்ளிவிட்டு
தங்கத்துல ஒன்ன செஞ்சாங்களா ஆண் : வேறாரும் வேண்டாம்
நீ தானே போதும்
என்னோட சீனு சீனாகும்
அவளால ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா