Good Night – Naan Gaali Song Lyrics

Song: Naan Gaali Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Good Night


English Version

Singers : Sean Roldan and Kalyani Nair
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Whistle : ……………..
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Male : Balcony kaathu-la

Vaasam dhaan koodutho hoo…

Mohan-uh life-la

Nightinggale paadudu hoo…
Male : Kanavilum ninaikkala

Vazhkka dhaan maaruthu hoo

Kai pidi idukkula

Kaadhalum yeruthu
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Humming : ………….
Male : Veanel kaathu eeram dhaan

Female : Thararara…

Male : Neeyum vandha neram dhaan

Female : Ahaa..aaa..
Male : Veanel kaathu eeram dhaan

Neeyum vandha neram dhaan
Male : Mounam kooda ragam dhaan

Kaadhal pesa dhaan
Male : Heart ratum yeruthae

Pulse rap-u paaduthae

Fuse pona lifelaium

Bulb bright aaguthae

Vazha thonuthae
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Humming : ………….
Male : Neram enga pogumo

Female : Thararara…

Male : Neeyum naanum pesuna

Female : Ahaa..aaa..
Male : Neram enga pogumo

Neeyum naanum pesuna

Varthai theeirndhu pogumo

Un parvai pesuna
Male : Aari pona tea-layum

Story nooru pookuthae

Saalai oorom traffic-um

Raja naanga kekuthae

Aalae thookuthae
Male : Balcony kaathu-la

Vaasam dhaan koodutho hoo…

Mohan-uh life-la

Nightinggale paadudu hoo…
Male : Kanavilum ninaikkala

Vazhkka dhaan maaruthu hoo

Kai pidi idukkula

Kaadhalum yeruthu
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali
Male : Naan gaali…

Naan gaali…

Mothama serthu

Ippo naan gaali


Tamil Version

பாடகர்கள்  : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் விசில் : ………….. ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி ஆண் : பால்கனி காத்துல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி முனகல் : ………………… ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் வந்த நேரம் தான்
பெண் : ஹா..ஆஅ. ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
நீயும் வந்த நேரம் தான் ஆண் : மௌனம் கூட ராகம் தான்
காதல் பேச தான் ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே ஆண் : நான் காலி…
நான் காலி…
மொதமா செர்த்து
இப்போ நான் காலி ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்போ நான் காலி முனகல் : ………….. ஆண் : நேரம் எங்க போகுமோ
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் நானும் பேசுனா
பெண் : ஹா..ஆஅ. ஆண் : நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா ஆண் : ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே ஆண் : பால்கனி காத்து-ல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்-ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி