Guru Dhatchanai – Oraang Kiragamadi Song Lyrics

Song: Oraang Kiragamadi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Guru Dhatchanai


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. Pugazhenthi
Lyrics by : Kannadasan
Male : Hooo oo ooo oo oo

Female : Hooo oo ooo oo oo

Chorus : Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…
Male : {Orangiragamadi kanni

Male Chorus : Ohoo

Female : Oruthiyaaga naan irundhen kanna

Female Chorus : Ahaa} (2)
Male : Eeraang kirangamadi kanni..adi kanni

Female : Naam iruvaraaga serndhu vittom kanna
Male : Moonamgiragamadi kanni

Female : Nee moonu mudichu poda venum kanna

Kanna
Male : Nalangiragamadi kanni

Female : Nammai naalu peru madhikka venum kanna
Male : Nalangiragamadi kanni

Female : Nammai naalu peru madhikka venum kanna
Male : Anajangiragamadi kanni..adi kanni

Female : Naama anjeluthai saatchi veippom kanna
Male : Arangiragamadi kanni

Female : Andha aarumugan thunai iruppaan kanna

kanna
Male : Ezhangiragamadi kanni

Female : Naan ezhu jenmam serndhiruppon kanna
Male : Ezhangiragamadi kanni

Female : Naan ezhu jenmam serndhiruppon kanna
Chorus : Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…
Male : Ettangiragamadi kanni..adi kanni

Female : Naam ettu dhisaiyum pereduppom kanna
Male : Onbathamgiragamadi kanni

Female : Andha onbathaiyum manasukullae enni enni
Male : {Pathamgiragamadi kanni

Male Chorus : Ohoo

Female : Un pathiniyaai naan iruppen kanna

Female Chorus : Ahoo} (2)


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன் ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : ஹோ ஓ ஓ
குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ.. ஆண் : {ஓரங்கிரகமடி கன்னி…..
ஆண் குழு : ஓஹோ
பெண் : ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா
பெண் குழு : ஆஹா } (2) ஆண் : ஈராங் கிரகமடி கன்னி…….
பெண் : நாம் இருவராகச்
சேர்ந்து விட்டோம் கண்ணா ஆண் : மூணாங் கிரகமடி கன்னி….
பெண் : நீ மூணு முடிச்சுப்
போட வேணும் கண்ணா கண்ணா ஆண் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா ஆண் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா ஆண் : ஆறாங் கிரகமடி கன்னி
பெண் : அந்த ஆறுமுகன்
துணையிருப்பான் கண்ணா கண்ணா ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ.. ஆண் : எட்டாங் கிரகமடி கன்னி……அடி கன்னி
பெண் : நாம் எட்டுத் திசையும்
பேரெடுப்போம் கண்ணா ஆண் : ஒன்பதாம் கிரகமடி கன்னி…….
பெண் : அந்த ஒன்பதையும்
மனசுக்குள்ளே எண்ணி எண்ணி ஆண் : {பத்தாம் கிரகமடி கன்னி…….
ஆண் குழு : ஓஹோ
பெண் : உன் பத்தினியாய்
நானிருப்பேன் கண்ணா….
பெண் குழு : ஆஹா } (2)