Hey Sinamika – Megham Song Lyrics

Song: Megham Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Hey Sinamika


English Version

Singer : Govind Vasantha
Music by : Govind Vasantha
Male : Hmm mm mm mm mm hmm ….

Malayaala karaiyin oram

Puyal ondru veesum neram

Asaiyaamal nirkkum ottrai poovai kandenae
Male : Karum paarai kaatril aada

Kalirellaam bayanthae oda

Anaiyaamal nirkkum theeyai

En munn kandenae
Male : Mugil ellaam paainthae oda

Maram ellaam saainthae aada

Iragaaga veezhum endhan

Idhayam ellaam kaadhal konden
Male : Megam mutti minnal vetti

Vaanam kotti mettu katta

Koottai vittu patchi rendu

Vinn mutti kai thatta
Male : Katti urulum mutham ondru

Karai rendu thee pattra

Pattri konda udalin meedhu

Vittu vittu thaen chotta
Male : Verrodu ennai koidhu

Poovellaam kaadhal peidhu

Veredho bhoomiyai seidhu

Ennai nattaalae
Male : Aathodu vaazhum meenai

Kaatrodu paaya cheidhu

Vinnmeennaai minna cholli

Vinnil vittaalae
Male : Kaiyodu kaiyum korthu

Nenjodu nenjai korthu

Idhalodu idhalai korthu

Uyirin maiya pulli thottaal
Male : Megam mutti minnal vetti

Vaanam kotti mettu katta

Koottai vittu patchi rendu

Vinn mutti kai thatta
Male : Katti urulum mutham ondru

Karai rendu thee pattra

Pattri konda udalin meedhu

Vittu vittu thaen chotta
Male : Megam mutti minnal vetti

Vaanam kotti mettu katta

Koottai vittu patchi rendu

Vinn mutti kai thatta
Male : Katti urulum mutham ondru

Karai rendu thee pattra

Pattri konda udalin meedhu

Vittu vittu thaen chotta
Male : Megam mutti minnal vetti

Vaanam kotti mettu katta

Koottai vittu patchi rendu

Vinn mutti kai thatta
Male : Katti urulum mutham ondru

Karai rendu thee pattra

Pattri konda udalin meedhu

Vittu vittu thaen chotta


Tamil Version

பாடகர் : கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையாள கரையின் ஓரம்
புயல் ஒன்று வீசும் நேரம்
அசையாமல் நிற்கும் ஒற்றை பூவை கண்டேனே ஆண் : கரும் பாறை காற்றில் ஆட
களிறெல்லாம் பயந்தே ஓட
அணையாமல் நிற்கும் தீயை
என் முன் கண்டேனே ஆண் : முகில் எல்லாம் பாய்ந்தே ஓட
மரம் எல்லாம் சாய்ந்தே ஆட
இறகாக வீழும் எந்தன்
இதயம் எல்லாம் காதல் கொண்டேன் ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : வேரோடு என்னை கொய்து
பூவெல்லாம் காதல் பெய்து
வேறேதோ பூமியை செய்து
என்னை நட்டாளே ஆண் : ஆற்றோடு வாழும் மீனை
காற்றோடு பாயச் செய்து
விண்மீனாய் மின்னச் சொல்லி
விண்ணில் விட்டாளே ஆண் : கையோடு கையும் கோர்த்து
நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து
இதழோடு இதழை கோர்த்து
உயிரின் மைய புள்ளி தொட்டாள் ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட ஆண் : மேகம் முட்டி மின்னல் வெட்டி
வானம் கொட்டி மெட்டு கட்ட
கூட்டை விட்டு பட்சி ரெண்டு
வின் முட்டி கை தட்ட ஆண் : கட்டி உருளும் முத்தம் ஒன்று
கரை ரெண்டு தீ பற்ற
பற்றி கொண்ட உடலின் மீது
விட்டு விட்டு தேன் சொட்ட