Hi Nanna – Kannaadi Kannaadi Song Lyrics

Song: Kannaadi Kannaadi Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Hi Nanna


English Version

Singer : Hesham Abdul Wahab
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Madhan Karky
Male : Hooo oo ooo
Male : Kannaadi kannaadi paavaai

Aanaen unn aan thaayaai

Viraloadu kadhai paesum poovaai

Naan aanaen undhan kaatraai
Male : Vaaname indru endhanmelae

Veezhndhadhae or thooral polae

Theeraa or inbamaai
Male : Hoo ooo ooo hoo ooo

Wohoo oo hoo oo
Male : Undhan paadham thaeyaamalae

Naanae kaalaagiraen

Un chinna idhayam bayam kollum poludhu

Naane un thuilaaigiren
Male : Undhan kannodu

Nee kaanum kanavaagiren

Yemaatram adhu kooda

Naan aagiraen
Male : Nee sindhaa kanneeraai

Kaanaa parisaayai aavaen

Nee kollaa inbam aavaen
Male : Endrum unnai neengaen adi

Moocchae needhanadi

En kaadhin oraam

Un suvaasa paadal

Endrendrum kaetpaenadi
Male : Ennai endrenum or naal

Nee maranthalume

Vaaneari ver engum paaranthalume

Naan maravaen en uyirae
Male : Neeyae endhan paecchaai

Hey neeyae endhan moocchaaai
Male : Kannaadi kannaadi paavaai

Aanaen unn aan thaayaai

Viraloadu kadhai paesum poovaai

Naan aanaen undhan kaatraai
Male : Vaaname indru endhanmela

Veezhndhadhae or thooral polae

Theeraa or inbamaai


Tamil Version

பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய் ஆண் : வானமே இன்று எந்தன்மேல
வீழந்தததே ஓர் தூறல் போலே
தீரா ஓர் இன்பமாய் ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஆண் : உந்தன் பாதம் தேயாமலே
நானே காலாகிறேன்
உன் சின்ன இதயம்
பயம் கொள்ளும் பொழுது
நானே உன் துயிலாகிறேன் ஆண் : உந்தன் கண்ணோடு
நீ காணும் கனவாகிறேன்
ஏமாற்றம் அது கூட
நான் ஆகிறேன் ஆண் : நீ சிந்தா கண்ணீராய்
காணா பரிசாய் ஆவேன்
நீ கொள்ளா இன்பம் ஆவான் ஆண் : என்றும் உன்னை நீங்கேனடீ
மூச்சே நீதானாடீ
என் காதின் ஓரம்
உன் சுவாசப் பாடல்
என்றென்றும் கேட்பேனடீ ஆண் : என்னை என்றேனும் ஓர் நாள்
நீ மறந்தாலுமே
வானேறி வேறெங்கும் பறந்தாலுமே
நான் மறவேன் என் உயிரே ஆண் : நீயே எந்தன் பேச்சாய்
ஏய் நீயே எந்தன் மூச்சாய் ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய் ஆண் : வானமே இன்று எந்தன்மேல
வீழந்தததே ஓர் தூரல் போலே
தீரா ஓர் இன்பமாய்