Hi Nanna – Nyamaliye Song Lyrics

Song: Nyamaliye Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Hi Nanna


English Version

Singers : Chinmayi Sripada and Anurag Kulkarni
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Madhan Karky
Female : Nyamaliye

En nenjin nenjin satham ketkudha..kertkudha

Nyamaliye

Idhu enna satham kaadhal pookudha
Female : Kaadhal saaral paaya kandene

Muludhaai kandene

Kaadhal konden meiyaa sollu nee

Ulagin mele ivanai pola

Manidhan unda sollu

Unnai vida matten
Male : Ennai nee thodum nodigalilae

Avanai nee unarugiraai

Undhan nenjin veligalilae

Mayangiyae thinaru giraai


Tamil Version

பாடகர்கள் : சின்மய் ஸ்ரீபதா மற்றும் அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : நெமலியே
என் நெஞ்சின் நெஞ்சின் சத்தம் கேட்குதா
..கேட்குதா
நெமலியே
இது என்ன சத்தம் காதல் பூக்குதா பெண் : காதல் சாரல் பாய கண்டேனே
முழுதாய் கண்டேனே
காதல் கொண்டேன் மெய்யா சொல்லு நீ
உலகின் மேலே இவனை போல
மனிதன் உண்ட சொல்லு
உன்னை விட மாட்டேன் ஆண் : என்னை நீ தொடும் நொடிகளிலே
அவனை நீ உணருகிறாய்
உந்தன் நெஞ்சின் வெளிகளிலே
மயங்கியே திணறுகிறாய்