Hitler Umanath – Silai Vannam Yaro Song Lyrics

Song: Silai Vannam Yaro Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Hitler Umanath


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Silai vannam yaaro srungaaram yaaro

Thamizh sangam yaaro sangeetham yaaro

Silai vannam yaaro srungaaram yaaro

Thamizh sangam yaaro sangeetham yaaro
Female : Poomaalai yaaro ponnoonjal yaaro

Poomaalai yaaro ponnoonjal yaaro

Thaen kinnam yaaro sevvaanam yaaro

Thaen kinnam yaaro sevvaanam yaaro
Female : Silai vannam yaaro srungaaram yaaro

Thamizh sangam yaaro sangeetham yaaro
Female : Porkkovil yaaro pudhu dheivam yaaro

Porkkovil yaaro pudhu dheivam yaaro

Ilam devi ennai poojai seivaaro

Ilam devi ennai poojai seivaaro
Female : En munnae nirppaaro en kannae enpaaro

Thaaraa….ro….ro…..thaalaattu vaaro….
Female : Silai vannam yaaro srungaaram yaaro

Thamizh sangam yaaro sangeetham yaaro
Female : Perenna pero yaar solluvaaro

Perenna pero yaar solluvaaro

Thaan entha ooro naal kooruvaaro

Thaan entha ooro naal kooruvaaro
Female : En nenjam alluvaro

Pon manjam vaippaaro

En kalyaana maappillai yaaro….ooo….
Female : Silai vannam yaaro srungaaram yaaro

Thamizh sangam yaaro sangeetham yaaro


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ
சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ பெண் : பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
பூமாலை யாரோ பொன்னூஞ்சல் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ
தேன் கிண்ணம் யாரோ செவ்வானம் யாரோ பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ பெண் : பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
பொற்கோவில் யாரோ புதுத் தெய்வம் யாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ
இளம் தேவி என்னை பூஜை செய்வாரோ பெண் : என் முன்னே நிற்பாரோ என் கண்ணே என்பாரோ
தாரா…ரோ……ரோ…..தாலாட்டு வாரோ…… பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ பெண் : பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
பேரென்ன பேரோ யார் சொல்லுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ
தான் எந்த ஊரோ நாள் கூறுவாரோ பெண் : என் நெஞ்சம் அள்ளுவாரோ
பொன் மஞ்சம் வைப்பாரோ
என் கல்யாண மாப்பிள்ளை யாரோ….ஓஓ…… பெண் : சிலை வண்ணம் யாரோ சிருங்காரம் யாரோ
தமிழ்ச் சங்கம் யாரோ சங்கீதம் யாரோ…..