Hitler Umanath – Sir Ungalathan Sir Song Lyrics

Song: Sir Ungalathan Sir Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Hitler Umanath


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Sir ungalaththaan sir

Ungal uththaravindri ullae vanthaen

Mannikkanum sir

Naan ungalai polae padichchavan illai

Sinthikkanum sir….
Male : Sir ungalaththaan sir…..
Male : Ada ennanga saami kuzhappam

Adha sollunga saami enakkum

Ada ennanga saami kuzhappam

Adha sollunga saami enakkum
Male : Ellaam irukkuthu vasathi

Idhil eppadi vanthathu asathi

Ellaam irukkuthu vasathi

Idhil eppadi vanthathu asathi

Adhu kidakkuthu kazhutha vittu thallunga

Nadakkira vazhiya melae paarunga
Male : Sir ungalaththaan sir…..

Ungal uththaravindri ullae vanthaen

Mannikkanum sir

Naan ungalai polae padichchavan illai

Sinthikkanum sir….
Male : Paanai pidiththaval baakkiyamthaanga

Padipadiyaaga osanthu vantheenga

Paanai pidiththaval baakkiyamthaanga

Padipadiyaaga osanthu vantheenga

Avanga nerunga nenachchaalum samayaththilae

Neenga etta mudiyaatha imayaththilae

Etta mudiyaatha imayaththilae
Male : Neenga kotti kuvichchaalum

Satti nirrainjaalum

Otti uravaada venaamaa

Peththa magal kooda mattu mariyaathai

Vittu pesum nilai varalaamaa

Mariyaathai vittu pesum nilai varalaamaa
Male : Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu

Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu

Paduttha neraththil thookam vanthuchchu

Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu

Paduttha neraththil thookam vanthuchchu
Male : Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu

Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu

Pasiyum thookamum paranthiduchchu

Pasiyum thookamum paranthiduchchu
Male : Kaaichcha maramthaanga kalladi vaangum

Nalla manamthaanga solladi vaangum

Kaaichcha maramthaanga kalladi vaangum

Nalla manamthaanga solladi vaangum
Male : Pattaa theriyum suttaa theriyum

Muttaal vaazhkkai melunnu puriyum

Muttaal vaazhkkai melunnu puriyum


Tamil Version

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சார் உங்களத்தான் சார்
உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன்
மன்னிக்கணும் சார்
நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை
சிந்திக்கணும் சார்….. ஆண் : சார் உங்களத்தான் சார் ஆண் : அட என்னங்க சாமி குழப்பம்
அத சொல்லுங்க சாமி எனக்கும்
அட என்னங்க சாமி குழப்பம்
அத சொல்லுங்க சாமி எனக்கும் ஆண் : எல்லாம் இருக்குது வசதி
இதில் எப்படி வந்தது அசதி
எல்லாம் இருக்குது வசதி
இதில் எப்படி வந்தது அசதி
அது கிடக்குது கழுத விட்டுத் தள்ளுங்க
நடக்கிற வழிய மேலே பாருங்க ஆண் : சார் உங்களத்தான் சார்
உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன்
மன்னிக்கணும் சார்
நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை
சிந்திக்கணும் சார்….. ஆண் : பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க
படிப்படியாக ஒசந்து வந்தீங்க
பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க
படிப்படியாக ஒசந்து வந்தீங்க
அவங்க நெருங்க நெனச்சாலும் சமயத்திலே
நீங்க எட்ட முடியாத இமயத்திலே
எட்ட முடியாத இமயத்திலே ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும்
சட்டி நிறைஞ்சாலும்
ஒட்டி உறவாட வேணாமா
ஒட்டி உறவாட வேணாமா ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும்
சட்டி நிறைஞ்சாலும்
ஒட்டி உறவாட வேணாமா
பெத்த மகள் கூட மட்டு மரியாதை
விட்டு பேசும் நிலை வரலாமா
மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா ஆண் : பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு
பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு
படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு ஆண் : பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு
பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு
பசியும் தூக்கமும் பறந்திடுச்சு
பசியும் தூக்கமும் பறந்திடுச்சு ஆண் : காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும்
நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும்
காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும்
நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும் ஆண் : பட்டா தெரியும் சுட்டா தெரியும்
முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்
முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்

Similar Posts