Hostel – Hostel Gaana Song Lyrics

Song: Hostel Gaana Song Lyrics

Lyricist: Gaana Edwin

Movie: Hostel


English Version

Singer : ‘Thenisai Thendral’ Deva
Music by : Bobo Sasii
Male : Naa thana nana naaa

Thana nana naaa

Thana nana naaa

Aaa….aaa….hoo oo ooo
Whistle : ………………….
Male : Watchaa maela watchaa vuttu

Soja maela soja kaatti

Andharadhaan iruppom

Nanga king daa

Engallukku ullasathukku

Vilasamae ithaan daa
Male : Amukku dumukku amaal dumaal

Athiri puthiri ajaal kujaal

Kottanguchi pola room size daa

Engalukku eppovumae

Orae thattula rice daa
Male : Hey ullaayaaa vaazhndhiduvom

Kallaayaa kalakkiduvom

Majavaa irundhiduvom

Engalukkullaa
Male : Jaalikku vaeli illa

Poliyaa nadichadhilla

Dabaikkum jigidinga ellaam

Thaevaiyae illa
Male : Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa
Male : Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa
Male : Watchaa maela watchaa vuttu

Soja maela soja kaattuvom
Male : Rathirinaa iruttula

Mezhuguvarthi lightla

Kumbalaadhan koodikinnu

Samathuvatha kaattuvom
Male : One and only bottle lu

Vittukuvom battle lu

Nenachadhaellaam kedaikka

Ithu natchathira hotel lu
Male : Gaana paattu

Inga ennaikkumae panjamilla

Ketta podhum

Kavalai parandhirumdaa
Male : Koottu vaazhkkai

Inga undhu illa endhu illa

Maathi maathi

Thuniya maathikkuvomdaa
All : Vaa kedachirukku

Nammakku indha junction machi

No tension machi

Vaazhkkai fulla function machi…

Machi
Male : Watchaa maela

Male : Watchaa maela

Male : Aiyooooo soja mela

Male : Soja mela
Male : Watchaa maela watchaa vuttu

Soja maela soja kaatti

Andharadhaan iruppom

Nanga king daa

Engallukku ullasathukku

Vilasamae ithaan daa
Male : Amukku dumukku amaal dumaal

Athiri puthiri ajaal kujaal

Kottanguchi pola room size daa

Engalukku eppovumae

Orae thattula rice daa
Male : Hey ullaayaaa vaazhndhiduvom

Kallaayaa kalakkiduvom

Majavaa irundhiduvom

Engalukkullaa
Male : Jaalikku vaeli illa

Poliyaa nadichadhilla

Dabaikkum jigidinga ellaam

Thaevaiyae illa
Male : Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa
Male : Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa
Chorus : Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa

Thaa na

Than nanaana na thaa nananana

Thaa nanaana nananaa


Tamil Version

பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : போபோ சசி ஆண் : நா தன நன நா
தன நன நா
தன நன நா
ஆ…. ஆ…. ஹோ ஓ ஓ விசில் : ……………………. ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம்
நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதாண்டா ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே
ஒரே தட்டுல ரைஸ் டா ஆண் : ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம்
தேவையே இல்ல ஆண் : தா ந
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா ஆண் : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டுவோம் ஆண் : ராத்திரினா இருட்டுல
மெழுகுவர்த்தி லைட்டுல
கும்பலாதான் கூடிக்கின்னு
சமத்துவதா காட்டுவோம் ஆண் : ஒன் அண்ட் ஒன்லி பாட்டில் னு
விட்டுக்குவோம் பேட்டில் லு
நெனச்சதெல்லாம் கெடைக்க
இது நட்சத்திர ஹோட்டல் லு ஆண் : கானா பாட்டு
இங்க என்னைக்குமே பஞ்சமில்ல
கேட்டா போதும்
கவலை பறந்திரும்டா ஆண் : கூட்டு வாழ்க்கை
இங்க உன்து இல்ல என்து இல்ல
மாத்தி மாத்தி
துணிய மாத்திக்குவோம்டா குழு : வா கெடச்சிருக்கு
நமக்கு இந்த ஜங்சன் மச்சி
நோ டென்சன் மச்சி
வாழ்க்கை புல்லா பங்க்சன் மச்சி
மச்சி ஆண் : வாட்ச மேல
ஆண் : வாட்ச மேல
ஆண் : ஐயோஓஓஓஓ சோஜா மேல
ஆண் : சோஜா மேல ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம்
நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதான் டா ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே
ஒரே தட்டுல ரைஸ் டா ஆண் : ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம்
தேவையே இல்ல ஆண் : தா ந
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா ஆண் : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா குழு : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா

Similar Posts