Hridayam – Kural Kekkutha Song Lyrics

Song: Kural Kekkutha Song Lyrics

Lyricist: Guna Balasubramanian

Movie: Hridayam


English Version

Singer : Unni Menon
Music by : Hesham Abdul Wajab
Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha tha

Chorus : Kanavugalai thira

Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Chorus : Kavalaiyai nee mara

Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Male : Kural kekkutha

Vandhorai vaazha vaikkum

Thamizh thaayin kural kekkutha

Azhaikkindratha

Kalloori chaalai unnai malar thoovi

Azhaikkindrathaa
Male : Ilamai thullum nenjamae

Vanaam ellai illaayae

Idhu theeradha aasai kalamae
Male : Kural kekkutha… kural kekkutha

Chorus : Kural kekkutha kural kekkutha

Male : Azhaikkindratha

Chorus : azhaikkindratha
Male : Kural kekkutha

Vandhorai vaazha vaikkum

Thamizh thaayin kural kekkutha
Chorus : Acham vendam kadhavugalai thira

Vetri vendum kavalai ini mara

Indha salai oraam nee vara

Para para nee para siragugal aayiram

Acham vendam kadhavugalai thira

Vetri vendum kavalai ini mara

Indha salai oraam nee vara

Para para nee para siragugal aayiram
Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha thakida thaka thimi

Thakida thakida tha tha

Chorus : Kanavugalai thira

Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Chorus : Kavalaiyai nee mara

Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Chorus : Kural kekkutha kural kekkutha

Azhaikindratha

Chorus : Acham vendam kadhavugalai thira

Vetri vendum kavalai ini mara

Indha salai oraam nee vara

Para para nee para siragugal aayiram
Chorus : Acham vendam kadhavugalai thira

Vetri vendum kavalai ini mara

Indha salai oraam nee vara

Para para nee para siragugal aayiram
Whistle : …………………………..


Tamil Version

பாடகர்  : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வாஜப் குழு : தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா குழு : கனவுகள் திற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி
குழு : கவலை நீ மற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா
அழைக்கின்றதா கல்லூரி சாலை
உன்னை மலர் தூவி அழைக்கின்றதா ஆண் : இளமை துள்ளும் நெஞ்சமே
வானம் எல்லை இல்லையே
இது தீராத ஆசை காலமே ஆண் : குரல் கேட்குதா குரல் கேட்குதா
குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா
ஆண் : அழைக்கின்றதா
குழு : அழைக்கின்றதா ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்
அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் குழு : தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா குழு : கனவுகள் திற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி
குழு : கவலை நீ மற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா
அழைக்கின்றதா குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் விசில் : …………………..