Idhayam Parkiradhu – En Kathal Maharani Song Lyrics

Song: En Kathal Maharani Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Idhayam Parkiradhu


English Version

Singer : T. M. Soundararajan
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Male : …………………
Male : En kadhal magarani vara vendum

Ingae inbangal oru kodi thara vendum

Ponmaeni en kaigal

Ponmaeni en kaigal thoda vendum

Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male : En kadhal magarani vara vendum

Ingae inbangal oru kodi thara vendum

Ponmaeni en kaigal thoda vendum

Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male : Kaalamagal enai thaedi varuvaal

Kanivodu enathaavi thoduvaal

Naalaiyaval thannodu azhaippaal

Enndrunnai uravaadi rasippaen
Male : Jeeva naadagam theernthu pogum mun

Paavai unnidhazh paruga thudikkiraen

Endrodu en thaagam thaniyum

Thaniyum…..thaniyum……thaniyum…..
Male : En kadhal magarani vara vendum

Ingae inbangal oru kodi thara vendum

Ponmaeni en kaigal thoda vendum

Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male : Madi meedhu idai vannam thuvalum

Malaraatha arumpondru malarum

Mudiyaatha kadhaiyondru thodarum

Vidiyaatha pozhuthondru vidiyum
Male : Unnai anaikkavaa ennai marakkavaa

Nenjam kalakkavaa ninaivai izhakkavaa
Male : En kadhal magarani vara vendum

Ingae inbangal oru kodi thara vendum

Ponmaeni en kaigal thoda vendum

Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : …………………… ஆண் : என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும் ஆண் : என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும் ஆண் : காலமகள் எனைத் தேடி வருவாள்
கனிவோடு எனதாவி தொடுவாள்
நாளையவள் தன்னோடு அழைப்பாள்
என்றுன்னை உறவாடி ரசிப்பேன் ஆண் : ஜீவ நாடகம் தீர்ந்து போகும் முன்
பாவை உன்னிதழ் பருக துடிக்கிறேன்
என்றோடு என் தாகம் தணியும்
தணியும்…….தணியும்…….தணியும்… ஆண் : என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும் ஆண் : மடி மீது இடை வண்ணம் துவளும்
மலராத அரும்பொன்று மலரும்
முடியாத கதையொன்று தொடரும்
விடியாத பொழுதொன்று விடியும் ஆண் : உன்னை அணைக்கவா என்னை மறக்கவா
நெஞ்சம் கலக்கவா நினைவை இழக்கவா ஆண் : என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும்