Idhayam Pesugirathu – Aadungal Paadungal Song Lyrics

Song: Aadungal Paadungal Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Idhayam Pesugirathu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shyam
Lyricist : Gangai Amaran
Male : …………………..
Male : Hae aadungal paadungal aadavargal koodungal

Anantha neeraadungal

Thedungal naadungal thevaigalai theerungal

Kaalangal pon kaalangal
Male : Ulagam muzhuvathilum inbam inbam

Uravil valaruvathu indrum endrum

Vaalipangal theerum varai vilaiyaadungal

Vaazhum varai kaanum sugam uravaadungal
Male : Aadungal paadungal aadavargal koodungal

Anantha neeraadungal

Thedungal naadungal thevaigalai theerungal

Kaalangal pon kaalangal aahhaa
Male : ……………
Male : Ennangal theyaathu inimaigal oyaathu

Ellorum kelungalaen

Ennangal theyaathu inimaigal oyaathu

Ellorum kelungalaen

Innisai raagam kaattrodu modha

Inbam engum thaalaattuthu
Male : Enniya yaavum ellorum kaana

Inimai vanthu paaraattuthu

Thatta thatta thaalam varum

Thottu thottu mogam varum

Kaalangal endrendrum aananthamae
Male : Aadungal paadungal aadavargal koodungal

Anantha neeraadungal

Thedungal naadungal thevaigalai theerungal

Kaalangal pon kaalangal
Male : ……………
Male : Engengum inbangal

Alai polae pongattum

Anantham paadungalaen haah

Engengum inbangal

Alai polae pongattum

Anantham paadungalaen
Male : Vaazhvinil kadhal sugamennum geedham

Valipa naalil ketkattume
Male : Vasalil kaanum vasanthangal thorum

Vaazhnthidum inbam uruvaagattum

Katti kondu thottu paadi

Pattudalai alli pidi

Kaalangal endrendrum ananthamae
Male : {Aadungal paadungal aadavargal koodungal

Anantha neeraadungal

Thedungal naadungal thevaigalai theerungal

Kaalangal pon kaalangal} (2)


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர்  : கங்கை அமரன் ஆண் : ……………………………. ஆண் : ஹே ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள் ஆண் : உலகம் முழுவதிலும் இன்பம் இன்பம்
உறவில் வளருவது இன்றும் என்றும்
வாலிபங்கள் தீரும் வரை விளையாடுங்கள்
வாழும் வரை காணும் சுகம் உறவாடுங்கள் ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள் ஆஹ்ஹா ஆண் : ……………………………… ஆண் : எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது
எல்லோரும் கேளுங்களேன்
எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது
எல்லோரும் கேளுங்களேன்
இன்னிசை ராகம் காற்றோடு மோத
இன்பம் எங்கும் தாலாட்டுது ஆண் : எண்ணிய யாவும் எல்லோரும் காண
இனிமை வந்து பாராட்டுது
தட்ட தட்ட தாளம் வரும்
தொட்டுத் தொட்டு மோகம் வரும்
காலங்கள் என்றென்றும் ஆனந்தமே…. ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள் ஆண் : ……………………………… ஆண் : எங்கெங்கும் இன்பங்கள்
அலை போலே பொங்கட்டும்
ஆனந்தம் பாடுங்களேன் ஹாஹ்
எங்கெங்கும் இன்பங்கள்
அலை போலே பொங்கட்டும்
ஆனந்தம் பாடுங்களேன் ஆண் : வாழ்வினில் காதல் சுகமென்னும் கீதம்
வாலிப நாளில் கேட்கட்டுமே ஆண் : வாசலில் காணும் வசந்தங்கள் தோறும்
வாழ்ந்திடும் இன்பம் உருவாகட்டும்
கட்டிக் கொண்டு தொட்டு பாடி
பட்டுடலை அள்ளி பிடி
காலங்கள் என்றென்றும் ஆனந்தமே…. ஆண் : {ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள்} (2)