Idhayam Pesugirathu – Idhayam Idhayam Muzhuthum Song Lyrics

Song: Idhayam Idhayam Muzhuthum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Idhayam Pesugirathu


English Version

Singers : S. Janagi and S. P. Balasubrahmanyam
Music by : Shyam
Lyricist : Kannadasan
Male : Idhayam idhayam muzhuthum mogangal

Vidiyum varaiyil eriyum dheepangal

Poomeni anjumo mayiliragil manjamo

Sudugindra poongaattru thaen sinthumo
Female : Idhayam idhayam muzhuthum mogangal

Vidiyum varaiyil eriyum dheepangal

Poomeni anjumo mayiliragil manjamo

Sudugindra poongaattru thaen sinthumo
Male : Thottavudan tholgalil suttrugindra poonkodi

Thegam muzhuthum themaangani

Female : Paththu viral pothumaa paththu kaigal venumo

Karumbu karumbai rusi paarkkumo
Male : Nerukkam irunthu iruttil kidanthu vilaiyaadume

Female : Suga ninaivinil panjanai soodaagume

Male : Kanave theendaathae…..

Female : Lala aaa….aa…

Male : Kadhaiyai thoondaathae

Female : Aaa…..aa…..aaa…..

Both : Idhayam…..idhayam…..idhayam
Male : Idhayam idhayam muzhuthum mogangal

Female : Vidiyum varaiyil eriyum dheepangal

Male : Poomeni anjumo

Female : Mayiliragil manjamo

Male : Sudugindra poongaattru thaen sinthumo
Female : Muththangalin ragangal saththamindri kelungal

Viyarvai nadhiyil neeraadungal

Un idhazhin orangal inba madhu saaralgal

Iravai nanaikkum thaen megangal
Female : Kumutha vandugal amutham kudikkum suga raaththiri

Male : Vidi vilakkugal thoongumo en kadhali

Female : Iravey pogaathae

Male : Lala lala laa

Female : Pagalae vaaraathae

Male : Lala lala laa

Both : Idhayam….idhayam…..idhayam
Female : Idhayam idhayam muzhuthum mogangal

Male : Vidiyum varaiyil eriyum dheepangal

Female : Poomeni anjumo

Male : Mayiliragil manjamo

Both : Sudugindra poongaattru thaen sinthumo


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர்  : கண்ணதாசன் ஆண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ பெண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ ஆண் : தொட்டவுடன் தோள்களில் சுற்றுகின்ற பூங்கொடி
தேகம் முழுதும் தேமாங்கனி
பெண் : பத்து விரல் போதுமா பத்து கைகள் வேணுமோ
கரும்பு கரும்பை ருசி பார்க்குமோ ஆண் : நெருக்கம் இருந்து இருட்டில் கிடந்து விளையாடுமே
பெண் : சுக நினைவினில் பஞ்சணை சூடாகுமே
ஆண் : கனவே தீண்டாதே
பெண் : லல ஆஅ……ஆ….
ஆண் : கதையை தூண்டாதே
பெண் : ஆஆ……ஆ……ஆஆ…..
இருவர் : இதயம்…..இதயம்……இதயம் ஆண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
பெண் : விடியும் வரையில் எரியும் தீபங்கள்
ஆண் : பூமேனி அஞ்சுமோ
பெண் : மயிலிறகில் மஞ்சமோ
ஆண் : சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ பெண் : முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள்
வியர்வை நதியில் நீராடுங்கள்
உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள்
இரவை நனைக்கும் தேன் மேகங்கள் பெண் : குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி
ஆண் : விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி
பெண் : இரவே போகாதே…….
ஆண் : லல லல லா
பெண் : பகலே வாராதே…
ஆண் : லல லல லா
இருவர் : இதயம்…..இதயம்……இதயம் பெண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
ஆண் : விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பெண் : பூமேனி அஞ்சுமோ
ஆண் : மயிலிறகில் மஞ்சமோ
இருவர் : சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ