Idhayam Pesugirathu – Mogam Sangeetha Mogam Song Lyrics

Song: Mogam Sangeetha Mogam Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Idhayam Pesugirathu


English Version

Singer : Madurai Somu
Music by : Shyam
Lyricist : Vairamuthu
Male : Mogam sangeetha mogam

Thegam ullaasam thedum

Santhosa thaagam undaagalaam

Both : Pala jaamangal palar koodungal

Dhinam poovodu poraadungal
Male : Mogam sangeetha mogam

Thegam ullaasam thedum

Santhosa thaagam undaagalaam
Chorus : Needhaan…

Female : Sorkkaththil mazhai vanthapothu

Pakkaththil thunai nindra maadhu

Chorus : Needhaan…

Male : Bhoomikku pagal vantha velai

Poovaikku udai thantha kaalai

Chorus : Needhaan…

Female : Kattukkul adangaathu paadi

Mottukkul vasikkindra jodi
Chorus : …………..
Male : Mogam sangeetha mogam

Thegam ullaasam thedum

Santhosa thaagam undaagalaam
Chorus : …………..
Male : Poo vaiththa paavai kannil thee vaiththa paarvai

Chorus : …………..

Female : Sangeetha medai adhil sankedha jaadai

Chorus : …………..
Male : Oru Poonkoottam

Female : dhinam therottam

Male : Suga velvikku neiyaagalaam
Male : Mogam sangeetha mogam

Thegam ullaasam thedum

Santhosa thaagam undaagalaam

Both : Pala jaamangal palar koodungal

Dhinam poovodu poraadungal
Chorus : …………….


Tamil Version

பாடகர் : மதுரை சோமு இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர்  : வைரமுத்து ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள் ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம் குழு : நீதான்…..
பெண் : சொர்க்கத்தில் மழை வந்தபோது
பக்கத்தில் துணை நின்ற மாது
குழு : நீதான்……
ஆண் : பூமிக்கு பகல் வந்த வேளை
பூவைக்கு உடை தந்த காளை
குழு : நீதான்…..
பெண் : கட்டுக்குள் அடங்காது பாடி
மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி….. குழு : …………………….. ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம் குழு : …………………….. ஆண் : பூ வைத்த பாவை கண்ணில் தீ வைத்த பார்வை
குழு : ……………………..
பெண் : சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை
குழு : …………………….. ஆண் : ஒரு பூங்கூட்டம்
பெண் : தினம் தேரோட்டம்
ஆண் : சுக வேள்விக்கு நெய்யாகலாம்…. ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள் குழு : ……………………..