Idhayam Pesugirathu – Vaarai Kanne Mazhai Song Lyrics

Song: Vaarai Kanne Mazhai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Idhayam Pesugirathu


English Version

Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam
Music by : Shyam
Lyricist : Kannadasan
Male : Aahhaa….aa….

Female : Aaa…..aa….aa….

Both : Aahhah haa

Female : Aaa…..aa….aa….

Both : Aahhah haa
Male : Vaaraai kannae

Mazhai mugil naanae kannae

Ilam mayil neeyae kannae

Thendral ennum thaer yaeri vaa

Aa….aa….thaer yaeri vaa
Female : Vaaraai kannaa….

Mazhai mugil neeyae kannaa

Ilam mayil naanae Kannaa

Thendral ennum thaer yaeri vaa

Aa….aa….thaer yaeri vaa
Female : Kaarmega koondhal kaattrodu modhi

Anantha thaalaatta

Kaarmega koondhal kaattrodu modhi

Anantha thaalaatta
Female : Kattaana maeni koththodu poovum

Kalayaana raagangal paada

Kattaana maeni koththodu poovum

Kalayaana raagangal paada
Male : Ange nindraal nooraayiram

Arugae vanthaal nooraayiram
Female : Vaaraai kannaa….

Mazhai mugil neeyae kannaa

Ilam mayil naanae Kannaa

Both : Thendral ennum thaer yaeri vaa

Aa….aa….thaer yaeri vaa
Male : Senthoora regai singaara thogai

En maarbil aadaathaa

Senthoora regai singaara thogai

En maarbil aadaathaa
Male : Sillendra kaattril kaiyodu saerththu

Solgindra sangeetham yaedho

Sillendra kaattril kaiyodu saerththu

Solgindra sangeetham yaedho
Female : Sorkkam engo yaar kandathu

Vetkkam ingae naan kandathu
Male : Vaaraai kannae

Mazhai mugil naanae kannae

Ilam mayil neeyae kannae

Both : Thendral ennum thaer yaeri vaa

Aa….aa….thaer yaeri vaa

Aa….aa….thaer yaeri vaa


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர்  : கண்ணதாசன் ஆண் : ஆஹ்ஹா…..ஆ….
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் : ஆஹாஹ் ஹா
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் : ஆஹாஹ் ஹா ஆண் : வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ….ஆ….தேர் ஏறி வா….. பெண் : வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா….. பெண் : {கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட
கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட பெண் : கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட
கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட ஆண் : அங்கே நின்றால் நூறாயிரம்
அருகே வந்தால் நூறாயிரம்…. பெண் : வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா….. ஆண் : செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா
செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா ஆண் : சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ பெண் : சொர்க்கம் எங்கோ யார் கண்டது
வெட்கம் இங்கே நான் கண்டது…… ஆண் : வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..