Idhayathil Nee – Yaar Sirithaal Song Lyrics

Song: Yaar Sirithaal Song Lyrics

Movie: Idhayathil Nee

Lyricist: Vaali


English Version

Singer : P. B. Srinivas
Music by : Vishwanathan-Ramamoorthy
Male : Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna

Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna

Therivadhu endrum theriya varum

Maraivadhu endrum maraindhu vidum

Yaar sirithaal enna
Male : Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna
Male : Indru naetru vandhadhellaam

Naalai maaralaam

Neeril thondrum nizhalgalai polae

Nilaiyillaamal pogalaam
Male : Indru naetru vandhadhellaam

Naalai maaralaam

Neeril thondrum nizhalgalai polae

Nilaiyillaamal pogalaam
Male : Naan paarthu ondraaga kaanalaam

Nee paarthu vaeraaga maaralaam

Therivadhu ondru purivadhu ondru

Mei anbu poi endru thondrum podhu
Male : Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna
Male : Kan malarndha paarvai ellaam

Kaatchi aagalaam

Kaatchiyaaga paarthadhellaam

Kai varaamal pogalaam

Poonthendral puyalaaga maaralaam

Pon veyil nilavaaga kaanalaam

Varuvadhu ondru therivadhu ondru

Mei anbu poi endru thondrum podhu
Male : Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna

Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna

Therivadhu endrum theriya varum

Maraivadhu endrum maraindhu vidum

Yaar sirithaal enna
Male : Yaar sirithaal enna

Ingu yaar azhudhaal enna

***END***


Tamil Version

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன

யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன

தெரிவது என்றும் தெரிய வரும்

மறைவது என்றும் மறைந்து விடும்

யார் சிரித்தால் என்ன
ஆண் : யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன
ஆண் : இன்று நேற்று வந்ததெல்லாம்

நாளை மாறலாம்

நீரில் தோன்றும் நிழல்களை போலே

நிலையில்லாமல் போகலாம்
ஆண் : இன்று நேற்று வந்ததெல்லாம்

நாளை மாறலாம்

நீரில் தோன்றும் நிழல்களை போலே

நிலையில்லாமல் போகலாம்
ஆண் : நான் பார்த்து ஒன்றாக காணலாம்

நீ பார்த்து வேறாக மாறலாம்

தெரிவது ஒன்று புரிவது ஒன்று

மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது
ஆண் : யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன
ஆண் : கண் மலர்ந்த பார்வை எல்லாம்

காட்சி ஆகலாம்

காட்சியாக பார்த்ததெல்லாம்

கை வராமல் போகலாம்

பூந்தென்றல் புயலாக மாறலாம்

பொன் வெயில் நிலவாக காணலாம்

வருவது ஒன்று தெரிவது ஒன்று

மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது
ஆண் : யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன

யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன

தெரிவது என்றும் தெரிய வரும்

மறைவது என்றும் மறைந்து விடும்

யார் சிரித்தால் என்ன
ஆண் : யார் சிரித்தால் என்ன

இங்கு யார் அழுதால் என்ன

******