Idhu Engal Rajyam – Ariya Paruvame Puriya Song Lyrics

Song: Ariya Paruvame Puriya Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singer : S. Janaki
Music by : Chandrabose
Female : Ariyaa paruvamae puriyaa idhayamae

Ariyaa paruvamae puriyaa idhayamae

Puriyum naalilae thalaivan illaiyae

Puriyum naalilae thalaivan illaiyae
Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….
Female : Manakoyil thirakkindra neram

Manavaalan illaatha kaalam

Manakoyil thirakkindra neram

Manavaalan illaatha kaalam
Female : Mazhai megam kaanaatha cholai

Kanikkaaga dhinam yaengum velai

Nadhithaan varumaa karaiyai thodumaa
Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….

Ariyaa paruvamae puriyaa idhayamae….
Male : Thanthaanae thaanaenaanae ohoi ohoi

Thanthaanae thaanaenaanae ohoi ohoi

Thanthaanae naanaanae thanthaanae naanaanae

Thanthaanae naanae naanaenae….
Female : Pudhu vellaam paayaatha bhoomi

Podhuvaaga sezhikkaathu saami

Pudhu vellaam paayaatha bhoomi

Podhuvaaga sezhikkaathu saami
Female : Needhaanae en kadhal veli

Ninaikkaamal ponaenae paavi

Vidhaithaan vizhumaa payirthaan ezhumaa
Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….

Puriyum naalilae thalaivan illaiyae
Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே பெண் : அறியா பருவமே புரியா இதயமே…. பெண் : மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம்
மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம் பெண் : மழை மேகம் காணாத சோலை
கனிக்காக தினம் ஏங்கும் வேளை
நதிதான் வருமா கரையை தொடுமா பெண் : அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே…… ஆண் : தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே நானானே தந்தானே நானானே
தந்தானே நானே நானேனே…… பெண் : புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி
புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி பெண் : நீதானே என் காதல் வேலி
நினைக்காமல் போனேனே பாவி
விதைதான் விழுமா பயிர்தான் எழுமா பெண் : அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே… பெண் : அறியா பருவமே புரியா இதயமே…..

Similar Posts