Idhu Engal Rajyam – Chinna Ponnu Purushan Song Lyrics

Song: Chinna Ponnu Purushan Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Male : Pattikkaattu ragaththilae

Ittu katti paaduraendaa

Chinna pasangalellaam

Kaiththaalam podungadaa
Male : Chinna ponnu purushan yaaru

Vaaththiyaarunga

Chorus : Aamaa

Male : Intha neram enna paadam

Solluvaarunga

Chorus : Aamaa
Male : Thaali kattum mukoorththam paarthaen

Soru pottaanga

Chorus : Aamaa

Male : Shanthi mukoorththam paakka ponaen

Thoraththi puttaanga

Chorus : Aamaa
Male : Chinna ponnu purushan yaaru

Vaaththiyaarunga

Chorus : Aamaa

Male : Intha neram enna paadam

Solluvaarunga

Chorus : Aamaa aamaa

Aamaa aamaa aamaa aamaa
Male : Odukaali paatta ketkka

Ponnu vanthuchchu

Chorus : Aamaa

Male : Ulla vachchu sonna paadam

Enna aachchuthu

Chorus : Aamaa
Male : English speach-u paadam doi

Oooi oooi oooi….

English speach-u paadam doi

Ivalukkenga yaerum doi
Male : Vaaththiyaaru paadam angae

Paadhiyilae ninnu pochchu

Chorus : Aroharaa aroharaa

Meedhi eppo solluvaaru

Chorus : Kelungadaa kelungadaa
Male : Chinna ponnu purushan yaaru

Vaaththiyaarunga

Chorus : Aamaa

Male : Intha neram enna paadam

Solluvaarunga

Chorus : Aamaa aamaa

Aamaa aamaa aamaa aamaa
Male : Thaavaniya vuttuputtu

Podava kattittaa

Chorus : Aamaa

Male : Chinna ponnu periya ponnaa

Aagiputtaadaa

Chorus : Aamaa
Male : Vaaththiyaara yaemaaththi vanthuttaadaa rasathi

Pattanaththu vaaththiyaaru

Chorus : Naaraayanaa naaraayanaa

Male : Koratta pottu thoonguvaaru

Chorus : Naaraayanaa naaraayanaa

Male : Vidiyarappo ezhuppi vidu

Chorus : Chinna ponnu chinna ponnu
Male : Chinna ponnu purushan yaaru

Vaaththiyaarunga

Chorus : Aamaa

Male : Intha neram enna paadam

Solluvaarunga

Chorus : Aamaa
Male : Thaali kattum mukoorththam paarthaen

Soru pottaanga

Chorus : Aamaa

Male : Shanthi mukoorththam paakka ponaen

Thoraththi puttaanga

Chorus : Aamaa
Male : Chinna ponnu purushan yaaru

Vaaththiyaarunga

Chorus : Aamaa

Male : Intha neram enna paadam

Solluvaarunga

Chorus : Aamaa aamaa

Aamaa aamaa aamaa aamaa


Tamil Version

பாடகrர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பட்டிக்காட்டு ராகத்திலே…..
இட்டுக் கட்டி பாடுறேன்டா….
சின்னப் பசங்களெல்லாம்……
கைத்தாளம் போடுங்கடா……. ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆண் : தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
குழு : ஆமா
ஆண் : சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
குழு : ஆமா ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா ஆண் : ஓடுகாலி பாட்டக் கேட்க
பொண்ணு வந்துச்சு
குழு : ஆமா
ஆண் : உள்ள வச்சு சொன்ன பாடம்
என்ன ஆச்சுது
குழு : ஆமா ஆண் : இங்கிலிப்பீச்சு பாடம் டோய்…..
ஒஒய் ஒஒய் ஒஒய்….
இங்கிலிப்பீச்சு பாடம் டோய்…..
இவளுக்கெங்க ஏறும் டோய் ஆண் : வாத்தியாரு பாடம் அங்கே
பாதியிலே நின்னு போச்சு
குழு : அரோஹரா அரோஹரா
ஆண் : மீதி எப்போ சொல்லுவாரு
குழு : கேளுங்கடா கேளுங்கடா ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆண் : தாவணிய வுட்டுபுட்டு
பொடவ கட்டிட்டா
குழு : ஆமா
ஆண் : சின்னப் பொண்ணு பெரிய பொண்ணா
ஆகிப்புட்டாடா
குழு : ஆமா ஆண் : வாத்தியார ஏமாத்தி வந்துடாடா ராசாத்தி
பட்டணத்து வாத்தியாரு
குழு : நாராயணா நாராயணா
ஆண் : கொரட்ட போட்டு தூங்குவாரு
குழு : நாராயணா நாராயணா
ஆண் : விடியறப்போ எழுப்பி விடு
குழு : சின்ன பொண்ணு சின்ன பொண்ணு ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆண் : தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
குழு : ஆமா
ஆண் : சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
குழு : ஆமா ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா

Similar Posts