Idhu Engal Rajyam – Kanavu Thottam Nooru Song Lyrics

Song: Kanavu Thottam Nooru Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Chandrabose
Female : Aa….aa…..a….aa….aa….
Female : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae solvaenae pudhiya paadam ondru

Male : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Female : Kanavu thottam nooru manathil aadumpothu
Chorus : ………………..
Male : Moovaaru vayathaagumpothu dhinam

Thaenaaru paayaatho kooru

Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa….
Male : Moovaaru vayathaagumpothu dhinam

Thaenaaru paayaatho kooru

Nei poosiyae unthan thalai seeviyae

Enthan kaiyaalae senthoora

Thilagam vaiththu paarppaen
Female : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae solvaenae pudhiya paadam ondru

Male : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Chorus : Aa…..aa….a….aa….aa…

Aa…..aaa….aa….aa….aa….aa….
Female : Thaalaattu paattondru solven

Unnai poopola naanalli kolven

Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa…
Female : Thaalaattu paattondru solven

Unnai poopola naanalli kolven

Paaraattuven anbil neeraattuven

Vanna paai pottu madi meedhu

Kadhaigal kodi solven
Male : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae solvaenae pudhiya paadam ondru

Female : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Both : Kanavu thottam nooru manathil aadumpothu

Kannaalae solvaenae pudhiya paadam ondru


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ….. பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது குழு : ………………………… ஆண் : மூவாறு வயதாகும்போது தினம்
தேனாறு பாயாதோ கூறு
குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ….. ஆண் : மூவாறு வயதாகும்போது தினம்
தேனாறு பாயாதோ கூறு
நெய் பூசியே உந்தன் தலை சீவியே
எந்தன் கையாலே செந்தூர
திலகம் வைத்து பார்ப்பேன்….. பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..
ஆ….ஆஆ…..ஆ…..அ….ஆ….ஆ….. பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
குழு : ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ….. பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன்
வண்ண பாய் போட்டு மடி மீது
கதைகள் கோடி சொல்வேன் ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று இருவர் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று