Idhu Engal Rajyam – Naanangal Alai Modhum Song Lyrics

Song: Naanangal Alai Modhum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singer : S. Janaki
Music by : Chandrabose
Lyricist : Pulamaipithan
Female : Nanangal alai modhum neram

Idhazh orangal suvai thedum kaalam

Nanangal alai modhum neram

Idhazh orangal suvai thedum kaalam
Female : Medhuvaagavae vanthu thaal poduvaai

Un sarasaththil vizhigal moodi kolven
Female : Kanavu thottamae nooru manathil aadumpothu

Kannaalae solvenae pudhiya paadam ondru

Kanavu thottamae nooru manathil aadumpothu

Kannaalae solvenae pudhiya paadam ondru
Female : Thaalaattu paattondru sollven

Unnao poopolae naanalli kolven

Paaraattuvaen anbil neeraattuvaen

Vanna paai pottu madi meedhu kadhaigal kodi solvaen
Female : Kanavu thottamae nooru manathil aadumpothu

Kannaalae solvenae pudhiya paadam ondru
Female : Kanavu thottamae nooru manathil aadumpothu….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமைபித்தன் பெண் : நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்
நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம் பெண் : மெதுவாகவே வந்து தாள் போடுவாய்
உன் சரசத்தில் விழிகள் மூடிக் கொள்வேன் பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன்
வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன் பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது…..