Idhu Engal Rajyam – Pachai Nellu Kuthi Vachaa Song Lyrics

Song: Pachai Nellu Kuthi Vachaa Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : Chandrabose
Lyricist : Pulamaipithan
Chorus : Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa

Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa
Male : Pachai nellu kuththi vachchaa

Pattiyila ponga vachchaa

Ponga vacha neram paarththu

Ponnu aalaanaa
Male : Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa

Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa
Male : Pachai nellu kuththi vachchaa

Pattiyila ponga vachchaa

Ponga vacha neram paarththu

Ponnu aalaanaa
Male : Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa

Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa
Chorus : Thomthana thom thaidathom

Thanthana thanthanaththom paadungadi

Thomthana thom thaidathom

Thanthana thanthanaththom paadungadi

Thanthana thanthana thanthana thanthana
Male : ………………..
Male : Adiyae vanjikkodiyae

Intha nadaiyae oru thaalamaa

Arumbe katti karumbe

Konjam thirumbe enna naadamaa

Vanthu ninnaalae……namma munnaalae….

Irandu kannaalae ennai thinnaalae
Chorus : Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa

Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa
Male : Pachai nellu kuththi vachchaa

Pattiyila ponga vachchaa

Ponga vacha neram paarththu

Ponnu aalaanaa
Male : Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa

Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa
Chorus : Thanthanaa naa thanthanaa naa

Thanthanaa naa thanthanaa naa
Male : Sirichchaa munthi virichchaa

Ennai anaichchaa kili pechchilae

Anaichchaa udal kodhichchaa

Ennai nenaichchaa perum moochchilae

Ava paavaadai…..vanthu kaaththaada….

Adha paarththaenae manam kooththaada…
Chorus : Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa

Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa
Male : Pachai nellu kuththi vachchaa

Pattiyila ponga vachchaa

Ponga vacha neram paarththu

Ponnu aalaanaa
Male : Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa

Ava poopparikka thoppukkulla

Vaanga mamanaa
Chorus : Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa

Thanthanaa thana thanthanaa

Thana thanthanaa thananaananaa
Chorus : Thomthana thom thaidathom

Thanthana thanthanaththom paadungadi

Thomthana thom thaidathom

Thanthana thanthanaththom paadungadi


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர்  : புலமைபித்தன் குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா குழு : தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தந்தன தந்தன தந்தன தந்தன ஆண் : ………………………………… ஆண் : அடியே வஞ்சிக்கொடியே
இந்த நடையே ஒரு தாளமா
அரும்பே கட்டி கரும்பே
கொஞ்சம் திரும்பே என்ன நாணமா
வந்து நின்னாளே…….நம்ம முன்னாளே….
இரண்டு கண்ணாலே என்னை தின்னாளே குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா குழு : தந்தனா னா தந்தனா னா
தந்தனா னா தந்தனா னா ஆண் : சிரிச்சா முந்தி விரிச்சா
என்னை அணைச்சா கிளி பேச்சிலே
அணைச்சா உடல் கொதிச்சா
என்னை நெனைச்சா பெரும் மூச்சிலே
அவ பாவாடை……வந்து காத்தாட….
அத பார்த்தேனே மனம் கூத்தாட….. குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா ஆண் : பச்சை நெல்லு குத்தி வச்சா
பட்டியில பொங்க வச்சா
பொங்க வச்ச நேரம் பார்த்து
பொண்ணு ஆளானா ஆண் : அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள
வாங்க மாமானா குழு : தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா
தந்தனா தன தந்தனா
தன தந்தனா தனனானனா குழு : தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி
தோம்தன தோம் தகிடதோம்
தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி

Similar Posts