Idhu Ivargalin Kadhai – Aanandha Illam Naan Song Lyrics

Song: Aanandha Illam Naan Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Idhu Ivargalin Kadhai


English Version

Singers : A. M. Raja and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Pulamai Pithan
Female : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo

Male : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Male : Panjam pasi endru edhu vaandha podhum

Manjal mugam thaanae pasi theerkka vendum

Female : Aaa…panjanai endraalum paai endra podhum

Konjidum thunai thaaane sugamaaga vendum

Male : Ondru irandendru moondraagum podhu

Ulagam namadhallavoo
Female : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Male : Kaadhal ilangandrin uruvaaga maari
Karthar varuvaaro nee sollu devi

Female : Karthar vadivaaga madi meedhu aadi

Kannan vandhaalum avan endhan aavi

Male : Emmadham endraalum ullangal

Serndhaal sammadham thaan allavoo
Female : Annai vadivaaga naan aaaga vendum

Unnai maravaamal uyir vaazha vendum

Male : Kannil vilaiyaadum maniyaaga vendum

Kaalam namakkaaga kaniyaaga vendum

Female : Indha manadhodu udalodu yaavum

Endrum unadhallavoo
Both : Aanandha illam naan kanda ullam

Vaanin madhiyallavoo devan nidhiyallavoo


Tamil Version

பாடகர்கள் : ஏ. எம் . ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம் வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
ஆண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ ஆண் : பஞ்சம் பசி என்று எது வந்தபோதும்
மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும்
பெண் : ஆஅ ….பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும்
கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும்
ஆண் : ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது
உலகம் நமதல்லவோ….. பெண் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ ஆண் : காதல் இளங்கன்றின் உருவாக மாறி
கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி
பெண் : கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி
கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி
ஆண் : எம்மதம் என்றாலும் உள்ளங்கள்
சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ……. பெண் : அன்னை வடிவாக நான் ஆக வேண்டும்
உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும்
ஆண் : கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும்
காலம் நமக்காகக் கனியாக வேண்டும்
பெண் : இந்த மனதோடு உடலோடு யாவும்
என்றும் உனதல்லவோ…….. இருவரும் : ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ