Idiot – Oru Paarvaizhala Song Lyrics

Song: Oru Paarvaizhala Song Lyrics

Lyricist: Maniamudhan

Movie: Idiot


English Version

Singer : Anand Aravindakshan
Music by : Vikram Selva
Lyrics by : Mani Amudhan
Chorus : ……………………
Male : Oru paarvaizha la avagaricha

Chorus : You make my soul sing sing swing swing

Male : Siru punagaiaala la sedharadicha

Chorus : Lip lip kiss kiss focus on happiness
Male : Ettu eduthu neeyum kalla

Etti enna paakum vela

Ettu kallu poochi polla

Thoongurenae nanum mela
Chorus : Always loving you

Dreaming of u and me

Mickey mouse run away

Keep smile for a while…
Male : En per ine thevai- ey illa- ey

Un perilae azhaikalam ennai-ey
Chorus : Chocolate baby heart

Wanna bite moon light

Come come shake shake

Fun fun always
Male : Oru dhevadhai enakkena pirandhu vittaal

Chorus : Bip lop lip bob one man falling love

Male : En uyirinil uyir ena kalandhu vittal

Chorus : Bip lop lip bob who’s that lucky girl…
Chorus : ………………………..
Male : Endhan padhai ellaam

Undhan veettai serum

Endhan vaarthai ellaam

Unnai patriyae koorum
Chorus : Knock bang bang gang gang

Cheer up long walk road trip

Candle light dinner night
Male : En uyirin edai dhan enna

Unnai edai pottaal theriyum

En aayul neelam enna

Un a kadhal alavae adhuvum
Chorus : Lets go bora bora

I am mean pora pora
Male : Oru dhevadhai enakkena pirandhu vittaal

Chorus : Bip lop lip bob one man falling love

Male : En uyirinil uyir ena kalandhu vittal

Chorus : Bip lop lip bob who’s that lucky girl…


Tamil Version

பாடகர்கள்  : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : விக்ரம் செல்வா பாடல் ஆசிரியர்  : மணி அமுதன் குழு : …………………. ஆண் : ஒரு பார்வையால அவகரிச்சா
குழு : யு மேக் மை ஸோல் சிங் சிங் ஸ்விங் ஸ்விங்
ஆண் : சிறு புன்னகையால சிதறடிச்சா
குழு : லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ் ஆண் : எட்டு எடுத்து நீயும் கால
எட்டி என பாக்கும் வேள
எட்டு காலு பூச்சி போல
தூங்குறேனே நானும் மேல குழு : ஆல்வேஸ் லவ்விங் யு
டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி
மிக்கி மவுஸ் றன் அவே
கீப் ஸ்மைல் ஃபார் எ வைல் ஆண் : என் பேரினி தேவையில்லையே
உன் பேரிலே அழைக்கலாம் என்னையே குழு : சோக்ளேட் பேபி ஹார்ட்
வான்னா பைட் மூன் லைட்
கம் கம் ஷேக் ஷேக்
ஃபன் ஃபன் ஆல்வேஸ் ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள் குழு : ……………………. ஆண் : எந்தன் பாதை எல்லாம்
உந்தன் வீட்டை சேரும்
எந்தன் வார்த்தை எல்லாம்
உன்னைப் பற்றியே கூறும் குழு : நாக் பாங் பாங் காங் காங்
சீர் அப் லாங் வாக் ரோடு ட்ரிப்
காண்டில் லைட் டின்னர் நைட் ஆண் : என் உயிரின் எடைதான் என்ன
உன்னை எடை போட்டால் தெரியும்
என் ஆயுள் நீளம் என்ன
உன் காதல் அளவே அதுவும் குழு : லெட்ஸ் கோ போரா போரா
ஐ ஆம் மீன் போறா போறா ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்