Ilamai – Minnala Thendrala Medaiyil Song Lyrics

Song: Minnala Thendrala Medaiyil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ilamai


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyricist : Vaali
Male : Minnalaa thendralaa medaiyil paaru

Haeheah heah haeheah
Male : Kavinganaa pulavanaa paadalai kelu

Aahaah aahaahaa aah aah
Male : Kavalai illai paadukirom

Male : Kaaval illai aadugirom

Both : Idho…..thrathaarathaarathaaraathaa
Male : Minnalaa

Male : Aahaa

Male : Thendralaa

Male : Yaehae

Male : Medaiyil paaru

Male : Haeheah haeheah

Male : Kavinganaa

Male : Aahaah

Male : Pulavanaa

Male : Yaehae….

Male : Paadalai kelu

Male : Haeheah haeheah
Male : Ullam vanna oonjal pottu

Ingae aaduthu hahaa

Male : Vellam polae Inbam pongi

Ingae oduthu haeheah heah heah
Male : Raagam therinthaal thaalam purinthaal

Neengal kooda paadalaam haei

Male : Naadi narambil bodhai yaera

Neengal kooda aadalaam aah…

Male : Kangalil nooru minnalgal paaya

Nenjodu nenjam pinnikklaam….haei
Male : Minnalaa thendralaa medaiyil paaru

Aahaah aahaahaa aah aah
Male : Kavinganaa pulavanaa paadalai kelu

Haeheah heah haeheah
Male : Kavalai illai paadukirom

Haeheah heah haeheah

Male : Kaaval illai aadugirom

Both : Idho…..thrathaarathaarathaaraathaa
Male : Minnalaa

Male : Aahaa….

Male : Thendralaa

Male : Yaehae…..

Male : Medaiyil paaru

Male : Haeheah haeheah

Male : Kavinganaa

Male : Aahaah

Male : Pulavanaa

Male : Yaehae….

Male : Paadalai kelu

Male : Haeheah haeheah
Male : Kaalam engal kaiyil vanthaal

Thendral veesalaam dararaa thaara thaararaa

Male : Naalum engal thottam thannil

Kuyilgal koovalaam hahaa
Male : Aalukkaalu thalaivan endru

Potti poosal illaiyae yaehaehae….

Male : Paasamennum noolil

Naangal thoduththu vaiththa mullaiyae aahaa
Male : Ovvoru medai ovvoru pechchu

Ovvoru vidhamaai ingillaiyae….yaei….
Male : Minnalaa thendralaa medaiyil paaru

Haeheah heah haeheah
Male : Kavinganaa pulavanaa paadalai kelu

Aahaah aahaahaa aah aah
Male : Kavalai illai paadukirom

Male : Kaaval illai aadugirom

Both : Idho…..thrathaarathaarathaaraathaa
Male : Minnalaa

Male : Aahaa

Male : Thendralaa

Male : Yaehae

Male : Medaiyil paaru

Male : Haeheah haeheah kkruroo

Male : Kavinganaa

Male : Aahaah

Male : Pulavanaa

Male : Yaehae….

Male : Paadalai kelu

Male : Haeheah haeheah


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர்  : வாலி ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ் ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ் ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ் ஆண் : உள்ளம் வண்ண ஊஞ்சல் போட்டு
இங்கே ஆடுது ஹஹா
ஆண் : வெள்ளம் போலே இன்பம் பொங்கி
இங்கே ஓடுது ஹேஹெஹ் ஹெஹ் ஹெஹ் ஆண் : ராகம் தெரிந்தால் தாளம் புரிந்தால்
நீங்கள் கூட பாடலாம் ஹேய்
ஆண் : நாடி நரம்பில் போதை ஏற
நீங்கள் கூட ஆடலாம் ஆஹ்…..
ஆண் : கண்களில் நூறு மின்னல்கள் பாய
நெஞ்சோடு நெஞ்சம் பின்னிக்கலாம்……ஹேய் ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ் ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ் ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ் ஆண் : காலம் எங்கள் கையில் வந்தால்
தென்றல் வீசலாம் டரரா தார தாரரா
ஆண் : நாளும் எங்கள் தோட்டம் தன்னில்
குயில்கள் கூவலாம் ஹஹா…… ஆண் : ஆளுக்காளு தலைவன் என்று
போட்டி பூசல் இல்லையே ஏஹேஹே….
ஆண் : பாசமென்னும் நூலில்
நாங்கள் தொடுத்து வைத்த முல்லையே அஅஹா ஆண் : ஒவ்வொரு மேடை ஒவ்வொரு பேச்சு
ஒவ்வொரு விதமாய் இங்கில்லையே…..ஏய்.. ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ் ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ் ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்….
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்……
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ் க்ருரூ…
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்

Similar Posts