Ilamai – Paththa Nalla Module Song Lyrics

Song: Paththa Nalla Module Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Ilamai


English Version

Singers : S. N. Surendar and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyricist : Muthulingam
Male : Paaththaa nalla module

Paduththaakka thallu module
Male : Haei paaththaa nalla module

Paduththaakka thallu module
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : Paaththaa nalla module

Haei paduththaakka thallu module
Male : Haei paaththaa nalla module

Paduththaakka thallu module
Male : Pottaa potti pottathu enna

Male : Pottathu enna kettathu enna

Male : Paaththaa moonji maarunuthenna

Male : Maarunathenna yaerunathenna
Male : Malligai maalai rendu solli vaikkattaa

Male : Haei haei

Male : Maarula saeththu kittu alli vaikkattaa

Male : Aa malligai maalai rendu solli vaikkattaa

Male : Hoo hoo….

Male : Maarula saeththukittu alli vaikkattaa
Male : Oodaatha nalla vandi naangakooda nallavandi

Oththu ozhaikka vantha aththa magan nallavandi
Male : Paaththaa nalla module

Haei paduththaakka thallu module
Male : Haei paaththaa nalla module

Paduththaakka thallu module
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : {Paaththaa

Male : Nalla module

Male : Paduththaakka

Male : Thallu module} (2)
Male : Kaalam pooraa kaaka varattaa

Male : Kakka varattaa paakka varattaa

Male : Vaangi thaaraen mutta parottaa

Male : Hae mutta parottaa yaendi kalaattaa
Male : Manja kayiru onnu katti izhuththaa

Kattilarai varaikkum vandi nagarum

Male : Manja kayiru onnu katti izhuththaa

Kattilarai varaikkum vandi nagarum
Male : Morachchaalum thappu illai

Maraichchaalum kuththamilla

Male : Intha idaththinilae kattililla meththaiyilla
Male : Paaththaa nalla module

Haei paduththaakka thallu module
Male : Haei paaththaa nalla module

Paduththaakka thallu module
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : Alli sorugi vachcha nalla sarakku

Ambuttum poli sarakku…..
Male : {Paaththaa

Male : Nalla module

Male : Paduththaakka

Male : Thallu module} (2)
Male : ………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர்  : முத்துலிங்கம் ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : பாத்தா நல்ல மாடல்
ஹேய் படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : போட்டா போட்டி போட்டது என்ன
ஆண் : போட்டது என்ன கேட்டது என்ன
ஆண் : பாத்தா மூஞ்சி மாறுனதென்ன
ஆண் : மாறுனதென்ன ஏறுனதென்ன ஆண் : மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா
ஆண் : ஹேய் ஹேய்
ஆண் : மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா
ஆண் : ஆ மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா
ஆண் : ஹூ ஹூ….
ஆண் : மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா ஆண் : ஓடாத நல்ல வண்டி நாங்கூட நல்லவன்டி
ஒத்து ஒழைக்க வந்த அத்தமகன் நல்லவன்டி ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : {பாத்தா
ஆண் : நல்ல மாடல்
ஆண் : படுத்தாக்க
ஆண் : தள்ளு மாடல்} (2) ஆண் : காலம் பூரா காக்க வரட்டா
ஆண் : காக்க வரட்டா பாக்க வரட்டா
ஆண் : வாங்கித் தாரேன் முட்ட பரோட்டா
ஆண் : ஹே முட்ட பரோட்டா ஏன்டி கலாட்டா ஆண் : மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்
ஆண் : மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும் ஆண் : மொறச்சாலும் தப்பு இல்லை
மறைச்சாலும் குத்தமில்ல
ஆண் : இந்த இடத்தினிலே கட்டிலில்ல மெத்தயில்ல ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல் ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு… ஆண் : {பாத்தா
ஆண் : நல்ல மாடல்
ஆண் : படுத்தாக்க
ஆண் : தள்ளு மாடல்} (2) ஆண் : ……………………..