Ilamai – Thendrale Thendrale Thedinen Song Lyrics

Song: Thendrale Thendrale Thedinen Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Ilamai


English Version

Singers : S. P. Shailaja and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyricist : Vairamuthu
Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa
Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa
Male : Un kannukkullae yaenintha veppangal

Female : En nenjukkul poo alli kottungal

Male : Paapappaa paapappaa
Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa
Male : Yaeno paruvam vanthathu

Female : Unai yaar pazhaga sonnathu

Male : Aahaa paravai vanthathu

Female : Maramaa kaditham pottathu

Male : Penmai vayasu vanthathu

Female : Thunaiyaai varuga endrathu

Male : Aahaa nadhiyum vanthathu

Female : Kadalaa kannadiththathu
Female : Unaiyae ninaiththaen uyirai veruththaen

Nadhiyaai inainthaen nagamum karuththaen

Male : Nadhiyae unakkum nadukkam yaeno
Female : Thendralae thendralae thedinaen vaa

Male : Vaalibam vanthathum vaadinaen vaa

Un kannukkullae yaenintha veppangal aahaahaa

Female : En nenjukkul poo alli kottungal…..

Male : Paapppaa paapappaa
Female : Thendralae thendralae thedinaen vaa

Male : Vaalibam vanthathum vaadinaen vaa
Chorus : …………….
Male : Aahaa pudhiaya vellamae

Female : Vaa vaa anai udaikka vaa

Male : Neeyo azhagu rajjiyam

Female : Naanum padai edukkavaa

Male : Vaa vaa kaaman thambiyae

Female : Neeyum kalithuvakkuvaai

Male : Aasai manathu polavae

Female : Naanum madai thirakkavaa
Female : Ilamai mayakkam

Male : Idhamaai irukkum

Female : Irukkum varaikkum

Male : Idhayam surakkum

Uyirai kasakkum nerukkam inbam
Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa

Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa
Male : Un kannukkullae yaenintha veppangal

Female : En nenjukkul poo alli kottungal

Both : Paapappaa paapappaa
Male : Thendralae thendralae thedinaen vaa

Female : Vaalibam vanthathum vaadinaen vaa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர்  : வைரமுத்து ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா ஆண் : உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
ஆண் : பாபப்பா பாபப்பா ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா….. ஆண் : ஏனோ பருவம் வந்தது…
பெண் : உனை யார் பழகச் சொன்னது
ஆண் : ஆஹா பறவை வந்தது…
பெண் : மரமா கடிதம் போட்டது
ஆண் : பெண்மை வயசு வந்தது…..
பெண் : துணையாய் வருக என்றது
ஆண் : ஆஹா நதியும் வந்தது…..
பெண் : கடலா கண்ணடித்தது பெண் : உனையே நினைத்தேன் உயிரை வெறுத்தேன்
நதியாய் இணைந்தேன் நகமும் கறுத்தேன்
ஆண் : நதியே உனக்கும் நடுக்கம் ஏனோ பெண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
ஆண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் ஆஹாஹா
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்……
ஆண் : பாபப்பா பாபப்பா பெண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
ஆண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா குழு : ………………………….. ஆண் : ஆஹா புதிய வெள்ளமே
பெண் : வா வா அணை உடைக்க வா
ஆண் : நீயோ அழகு ராஜ்ஜியம்……
பெண் : நானும் படை எடுக்கவா
ஆண் : வா வா காமன் தம்பியே…..
பெண் : நீயும் களிதுவக்குவாய்
ஆண் : ஆசை மனது போலவே…..
பெண் : நானும் மடை திறக்கவா பெண் : இளமை மயக்கம்
ஆண் : இதமாய் இருக்கும்
பெண் : இருக்கும் வரைக்கும்
ஆண் : இதயம் சுரக்கும்
உயிரை கசக்கும் நெருக்கம் இன்பம் ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா….. ஆண் : உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
இருவர் : பாபப்பா பாபப்பா ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..

Similar Posts