Ilayapiravigal – Kaarkalam Idhu Kaarkalam Song Lyrics

Song: Kaarkalam Idhu Kaarkalam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ilayapiravigal


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyricist : Vaali
Male : Kaarkkaalam idhu kaarkkaalam

Mazhai neer megam varum oorkkolam

Vaaraatho kulir vaadai thaalaatta

Neeyum vara pakkam naanum vara

Adhil kadhal kavithai pirakka
Female : Kaarkkaalam idhu kaarkkaalam

Mazhai neer megam varum oorkkolam

Vaaraatho kulir vaadai thaalaatta

Neeyum vara pakkam naanum vara

Adhil kadhal kavithai pirakka
Male : Aattroram oru naanal

Kaattrodu adhan oodal

Aattroram oru naanal

Kaattrodu adhan oodal
Female : Naanal pol ingu naanaada

Pudhu naanamthaan manam kondaada

Naanal pol ingu naanaada

Pudhu naanamthaan manam kondaada
Male : Senthaazham poovum irukka

Thaen unnaamal vandum thavikka
Female : Kaarkkaalam idhu kaarkkaalam

Mazhai neer megam varum oorkkolam

Vaaraatho kulir vaadai thaalaatta

Male : Neeyum vara pakkam naanum vara

Adhil kadhal kavithai pirakka
Female : Pothaatho oru paarvai

Puriyaatho adhan vaarththai

Pothaatho oru paarvai

Puriyaatho adhan vaarththai
Male : Kettaenae naan oru kelvi

Badhil pottaalae intha sridevi

Kettaenae naan oru kelvi

Badhil pottaalae intha sridevi
Female : Nenjodu achchamirukka

Nee vaavendru ennai azhaikka
Male : Kaarkkaalam idhu kaarkkaalam

Mazhai neer megam varum oorkkolam

Vaaraatho kulir vaadai thaalaatta

Female : Neeyum vara pakkam naanum vara

Adhil kadhal kavithai pirakka

Male : Adhil kadhal kavithai pirakka….

Female : Adhil kadhal kavithai pirakka…


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : வாலி ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…… பெண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…… ஆண் : ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்
ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல் பெண் : நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட
நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட ஆண் : செந்தாழம்பூவும் இருக்க
தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க பெண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
ஆண் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…… பெண் : போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை
போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை ஆண் : கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி பெண் : நெஞ்சோடு அச்சமிருக்க
நீ வாவென்று என்னை அழைக்க ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை
நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
பெண் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…
ஆண் : அதில் காதல் கவிதை பிறக்க…
பெண் : அதில் காதல் கவிதை பிறக்க…….