Ilayapiravigal – Kaatta Venuma Aadi Kaatta Song Lyrics

Song: Kaatta Venuma Aadi Kaatta Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ilayapiravigal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyricist : Vaali
Female : Kaatta venumaa aadi kaatta venumaa

Paakka venumaa naadi paakka venumaa

Anupavi raja adichchuthu yogam

Iniththidum paavai paadum kadhal sangeetham
Female : Kaatta venumaa aadi kaatta venumaa

Paakka venumaa naadi paakka venumaa
Female : Naan kinnam thannil vannam konjum wiskey

En kangal ingu sollum vaarththai haskey

Asainthaalum discothaan adangaathu tembothaan

Maraikkaatha aadai undu medai undu vaa
Female : Kaatta venumaa aadi kaatta venumaa

Paakka venumaa naadi paakka venumaa

Anupavi raja adichchuthu yogam

Iniththidum paavai paadum kadhal sangeetham
Female : Naan selai polae aalai maattrum devi

En neram polae yaarum enthan odi

Dhinanthorum maattramthaan adharkettra thottramthaan

Enakkingu naanamillai achchamillai vaa
Female : Kaatta venumaa aadi kaatta venumaa

Paakka venumaa naadi paakka venumaa

Anupavi raja adichchuthu yogam

Iniththidum paavai paadum kadhal sangeetham
Female : Kaatta venumaa aadi kaatta venumaa

Paakka venumaa naadi paakka venumaa


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : வாலி பெண் : காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம் பெண் : காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா பெண் : நான் கிண்ணம் தன்னில் வண்ணம் கொஞ்சும் விஸ்கி
என் கண்கள் இங்கு சொல்லும் வார்த்தை ஹஸ்கி
அசைந்தாலும் டிஸ்கோதான் அடங்காது டெம்போதான்
மறைக்காத ஆடை உண்டு மேடை உண்டு வா பெண் : காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம் பெண் : நான் சேலை போலே ஆளை மாற்றும் தேவி
என் நேரம் போலே யாரும் எந்தன் ஜோடி
தினந்தோறும் மாற்றம்தான் அதற்கேற்ற தோற்றம்தான்
எனக்கிங்கு நாணமில்லை அச்சமில்லை வா… பெண் : காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம் பெண் : காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா

Similar Posts