Ilayapiravigal – Paaduven Kelungal Thozhargale Song Lyrics

Song: Paaduven Kelungal Thozhargale Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ilayapiravigal


English Version

Singer : Sangeetha Rajeshwaran
Music by : Shankar Ganesh
Lyricist : Vaali
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae

Ovvoru vaaththiyaar entha maathiri

Mimikkiri pannuvaen antha maathiri
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae
Female : Namma english vaaththiyaar peru ganapathi rawthaan

Nada ippadiththaan irukkum avar

Paanaiyin udalirukkum poonaiyin kuralirukkum

Paadiyum valainjirukkum thaadiyum valarnthirukkum

Appaavi aanaalum sidumoonji…..
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae

Ovvoru vaaththiyaar entha maathiri

Mimikkiri pannuvaen antha maathiri
Female : Naama tamil padikkum vaaththiyaar peru thaaththasaarithaan

Avar tamizhil bodhaiyundu ooru pandiserithaan

Kaalarillaa sattai kayil podimatta

Neththiyilae patta nadu thalaiyil sotta
Female : Sotta thala palapalannu kannaadi polirukkum

Pottapulla thalaseevi pottu vachchu poo mudikkum

Ippothum eppothum azhumoonji

Ippothum eppothum azhumoonji
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae

Ovvoru vaaththiyaar entha maathiri

Mimikkiri pannuvaen antha maathiri
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae
Female : Namma kanakku vaaththiyaar peru adaikkalasaami

Dhinam kanakku poda solli poradikkira saami

Kanakkula medhaiyinnu perai eduththavaru

Kanakkae illama pullaigalai peththavaru

Aaan yaezhu penn yaezhu padhinezhu…
Female : Indha vaaththiyaargal ellaam ungal thanthaiyai polae

Neengal maanavargal ellaam peththa pillaigal polae

Veligal polirunthu kaappavar ivarandro

Goligal palavaaru seivathu thavarandro

Ennaagum sollungal edhirkaalam
Female : Paaduven kelungal thozhargalae

Anbaana nanbargalae

Ovvoru vaaththiyaar entha maathiri

Mimikkiri pannuvaen antha maathiri
Female : Nalla per vaanguvom vaaththiyaaridam

Vaangiyae vaazhuvom entha naalilum

Nalla per vaanguvom vaaththiyaaridam

Vaangiyae vaazhuvom entha naalilum


Tamil Version

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : வாலி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே பெண் : நம்ம இங்கிலீஷ் வாத்தியார் பேரு கணபதி ராவ்தான்
நட இப்படித்தான் இருக்கும் அவர்……
பானையின் உடலிருக்கும் பூனையின் குரலிருக்கும்
பாடியும் வளைஞ்சிருக்கும் தாடியும் வளர்ந்திருக்கும்
அப்பாவி ஆனாலும் சிடுமூஞ்சி…. பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : நாம தமிழ் படிக்கும் வாத்தியார் பேரு தாத்தாசாரிதான்
அவர் தமிழில் போதையுண்டு ஊரு பாண்டிச்சேரிதான்
காலரில்லா சட்டை கையில் பொடிமட்ட
நெத்தியிலே பட்ட நடுத்தலையில் சொட்ட பெண் : சொட்ட தல பளபளன்னு கண்ணாடி போலிருக்கும்
பொட்டப்புள்ள தலச்சீவி பொட்டு வச்சு பூமுடிக்கும்
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி… பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே பெண் : நம்ம கணக்கு வாத்தியார் பேரு அடைக்கலசாமி
தினம் கணக்கு போடச் சொல்லி போரடிக்கிற சாமி
கணக்குல மேதையின்னு பேரை எடுத்தவரு
கணக்கே இல்லாம புள்ளைங்களை பெத்தவரு
ஆண் ஏழு பெண் ஏழு பதினாலு….. பெண் : இந்த வாத்தியார்கள் எல்லாம் உங்கள் தந்தையை போலே
நீங்கள் மாணவர்கள் எல்லாம் பெத்த பிள்ளைகள் போலே
வேலிகள் போலிருந்து காப்பவர் இவரன்றோ
கேலிகள் பலவாறு செய்வது தவறன்றோ
என்னாகும் சொல்லுங்கள் எதிர்காலம் பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
நல்ல பேர் வாங்கணும் வாத்தியாரிடம்
வாங்கினால் வாழலாம் எந்த நாளிலும் பெண் : நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்
நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்

Similar Posts