Ilayapiravigal – Yendiyamma Kobamenna Song Lyrics

Song: Yendiyamma Kobamenna Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ilayapiravigal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyricist : Vaali
Male : Yaendiyamma kobamenna

Naan purincha paavamenna

Unnaalaththaan manasu punnaachchu

Ennoda sol unakku ennaachchu
Male : Yaendiyamma kobamenna

Naan purincha paavamenna

Unnaalaththaan manasu punnaachchu

Ennoda sol unakku ennaachchu
Female : Nilavu kooda azhukkuththaan

Ulagarinja vazhkkuththaan

Naanumkooda thavaru senja manushanthaan

Adhukkaa intha veruppa adi

Naanaa sollu poruppu

Unna usuraa ingu nenappaen

Oru nizhalaa vanthu anaippaen
Male : Yaendiyamma kobamenna

Naan purincha paavamenna

Unnaalaththaan manasu punnaachchu

Ennoda sol unakku ennaachchu
Male : Thirunthi vaazha nenaikkiraen

Thirumbi vanthu azhaikkiraen

Ponathellaam pogattum vaa thudikkiraen

Therinjaa enna veruppae

Idhu purinjaa vara maruppae

Naan koduththaen nalla vilakkam
Male : Yaendiyamma kobamenna

Naan purincha paavamenna

Unnaalaththaan manasu punnaachchu

Ennoda sol unakku ennaachchu


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : வாலி ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு பெண் : நிலவு கூட அழுக்குத்தான்
உலகறிஞ்ச வழக்குத்தான்
நானும் கூட தவறு செஞ்ச மனுஷன்தான்
அதுக்கா இந்த வெறுப்பு அடி
நானா சொல்லு பொறுப்பு
உன்ன உசுரா இங்கு நெனப்பேன்
ஒரு நிழலா வந்து அணைப்பேன்.. ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு ஆண் : திருந்தி வாழ நெனைக்கிறேன்
திரும்பி வந்து அழைக்கிறேன்
போனதெல்லாம் போகட்டும் வா துடிக்கிறேன்
தெரிஞ்சா என்ன வெறுப்பே
இது புரிஞ்சா வர மறுப்பே
நான் கொடுத்தேன் நல்ல விளக்கம்
இளம் கிளியே என்ன மயக்கம்…. ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு