Illarame Nallaram – Aasai Mozhi Song Lyrics

Song: Aasai Mozhi Song Lyrics

Lyricist: P. Hanumandha Rao

Album: Illarame Nallaram


English Version

Singer : P. Susheela
Music by : K. G. Moorthy
Lyrics by : P. Hanumandha Rao
Female : Oooo oo oo aaa..(2)

Aa..aaa..aa..aa..aa..

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi
Female : {Kannai urutti miratti

Kaadhal mootturaar

Kaiyai aatiyae neetiyae

Naesam kaatturaar} (2)

O o ariyamalae vandhu

Puriyamal yedyedho

Aasai mozhi pesum ivar yaradi
Female : Maravaamal kannan

Varuvaano endrae

Urangaamal raadha uruginaaladi

Manam maruginaaladi

Hoo oo

Maravaamal kannan

Varuvaano endrae

Urangaamal raadha uruginaaladi

Manam maruginaaladi
Female : Mosam seivadhilae laesa aangal

Mosam seivadhilae laesa aangal

Nilaiyillaa aanodu sagavaasam yeno
Female : Ariyamalae vandhu

Puriyamal yedyedho

Aasai mozhi pesum ivar yaradi
Female : Pala vesham thaangi

Vadivelan vandhaan

Nijam endru nambi mayanginaaladi

Valli kalanginaaladi

Hoo oo oo

Pala vesham thaangi

Vadivelan vandhaan

Nijam endru nambi mayanginaaladi

Valli kalanginaaladi
Female : Mosam seivadhilae laesa aangal

Mosam seivadhilae laesa aangal

Nilaiyillaa aanodu sagavaasam yeno
Female : Ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi

Aarum ariyamalae vandhu

Puriyamal yedhyedho

Aasai mozhi pesum ivar yaradi


Tamil Version

பாடகி  : பி. சுஷீலா இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் :  பி. ஹனுமந்த ராவ் பெண் : ஓ…..ஓ….ஓ….ஆ…(2)
ஆ….ஆ….ஆ…
ஆசை மொழி பேசும் இவர் யாரடி
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி….. பெண் : {கண்ணை உருட்டி மிரட்டி
காதல் மூட்டுறார்
கையை ஆட்டியே நீட்டியே
நேசம் காட்டுறார்} (2)
ஓ…ஓ…
அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி….. பெண் : மறவாமல் கண்ணன்
வருவானோ என்றே
உறங்காமல் ராதா உருகினாளடி
மனம் மருகினாளடி
ஹோ ஓ
மறவாமல் கண்ணன்
வருவானோ என்றே
உறங்காமல் ராதா உருகினாளடி
மனம் மருகினாளடி பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ பெண் : அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி….. பெண் : பல வேஷம் தாங்கி
வடிவேலன் வந்தான்
நிஜம் என்று நம்பி மயங்கினாளடி
வள்ளி கலங்கினாளடி
ஹோ ஓ
பல வேஷம் தாங்கி
வடிவேலன் வந்தான்
நிஜம் என்று நம்பி மயங்கினாளடி
வள்ளி கலங்கினாளடி பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ பெண் : அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..