Illarame Nallaram – Mainor Life Rompa Song Lyrics

Song: Mainor Life Rompa Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Illarame Nallaram


English Version

Singer : A. M. Raja
Music by : K. G. Moorthy
Lyrics by : A. Maruthakasi
Male : Minar life rombha jolly

Maanam moneypurse rendum gaali

Oorai suthuvadhae joli …ennaalumae

Minar life rombha jolly

Maanam moneypurse rendum gaali

Oorai suthuvadhae joli …ennaalumae
Male : Un vaazhvilae ……….

Ilamai thudikkum chinna vayasulae

Ulagil irukkum sugathai pala dhinusilae

Adaindhu inbam kaanada raaja

Minar life rombha jolly

Maanam moneypurse rendum gaali

Oorai suthuvadhae joli …ennaalumae
Male : Panam kaasam ellaam

Pirandha podhu udan vandhadha

Uyirai piriyum podhu vara pogudha

Kaiyil irukkum podhu sei jalsa

Minar life rombha jolly

Maanam moneypurse rendum gaali

Oorai suthuvadhae joli …ennaalumae


Tamil Version

பாடகர்  : ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் :  ஏ. மருதகாசி ஆண் : மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே ஆண் : உன் வாழ்விலே…..
இளமைத் துடிக்கும் சின்ன வயசுலே உலகில்
இருக்கும் சுகத்தை பல தினுசிலே அடைந்து
இன்பம் காணடா ராஜா……..
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே ஆண் : பணம் காசெல்லாம்
பிறந்தபோது உடன் வந்ததா
உயிரைப் பிரியும் போது வரப் போகுதா
கையில் இருக்கும் போது செய் ஜல்சா
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே