Imaigal – Ellarum Kooppuduranga Song Lyrics

Song: Ellarum Kooppuduranga Song Lyrics

Lyricist: Vaali

Movie: Imaigal


English Version

Singer : Vani Jairam
Music by : Gangai Amaran
Female : ………………..
Female : Ellaarum kooppuduraanga

Enna kannaalae saappuduraanga

Ellaarum kooppuduraanga

Enna kannaalae saappuduraanga
Female : Alukkuththaan thalukkuththaan….aa….

Odambuthaan….haa….silukkuththaan…aa….
Female : Thillaadaangu daangu

Nee thiruppi pottu vaangu

Ada vuttaalakkadi bekku

Nee vaangukkadaa cake-ku
Female : Ellaarum kooppuduraanga

Enna kannaalae saappuduraanga
Male Chorus : Yaehae

Female Chorus : Ohho

Male Chorus : Yaehae

Female Chorus : Ohho
Female : Kaaththadikkuthu kuliredukkuthu

Poo odambu vedavedakka

Paal pulikkuthu pazham kasakkuthu

Thookkamillai paai virikka
Female : Nadu raaththiri kannu muzhikka

Oru mathiri nenju kodhikka

Nadu raaththiri kannu muzhikka

Oru mathiri nenju kodhikka
Female : Naan thavichchu thaangalaamaa

Nee thayavu pannalaamaa

Iva yaengida adhai thaangida

Unna nenachchu nenachchu nerungi azhaikka
Female : Thillaadaangu daangu

Nee thiruppi pottu vaangu

Ada vuttaalangadi bekku

Nee vaangukkadaa cake-ku
Female : Ellaarum kooppuduraanga

Enna kannaalae saappuduraanga
Female : Alukkuththaan thalukkuththaan….aa….

Odambuthaan….haa….silukkuththaan…aa….
Male Chorus : Thillaadaangu daangu

Nee thiruppi pottu vaangu

Female Chorus : Vuttaalakkadi bekku

Nee vaangukkadaa cake-ku
Male Chorus : Daangu takkara daappaa

Female Chorus : Takkara takkara daappaa

Male Chorus : Daangu takkara daappaa

Female Chorus : Takkara takkara daappaa

Male Chorus : Daangu takkara daappaa

Female Chorus : Takkara takkara daa
Female : Aalirukkuthu azhagirukkuthu

Tholirukkuthu thazhuvidaththaan

Mookkirukkuthu muzhiyirukkuthu

Mohiniyai rasichchidaththaan
Female : Intha bhoomikku enna korachchal

Idha vaanginaa nalla velaichal

Intha bhoomikku enna korachchal

Idha vaanginaa nalla velaichal
Female : Naan vayala pola mama

Enna vaada podalaamaa

Nadai saainthida nadhi kaainthida

Unnai thirumba thirumba virumbi azhaikka
Female : Thillaadaangu daangu

Nee thiruppi pottu vaangu

Ada vuttaalangadi bekku

Nee vaangukkadaa cake-ku
Female : Ellaarum kooppuduraanga

Enna kannaalae saappuduraanga
Female : Alukkuththaan thalukkuththaan….aa….

Odambuthaan….haa….silukkuththaan…aa….
Male Chorus : {Thillaadaangu daangu

Nee thiruppi pottu vaangu

Female Chorus : Vuttaalakkadi bekku

Nee vaangukkadaa cake-ku} (2)


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : …………………………….. பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க
எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ… பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க ஆண் குழு : ஏஹே
பெண் குழு : ஓஹோ
ஆண் குழு : ஏஹே
பெண் குழு : ஓஹோ பெண் : காத்தடிக்குது குளிரெடுக்குது
பூ ஒடம்பு வெடவெடக்க
பால் புளிக்குது பழம் கசக்குது
தூக்கமில்லை பாய் விரிக்க பெண் : நடுராத்திரி கண்ணு முழிக்க
ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க
நடுராத்திரி கண்ணு முழிக்க
ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க பெண் : நான் தவிச்சு தாங்கலாமா
நீ தயவு பண்ணலாமா
இவ ஏங்கிட அதை தாங்கிட
உன்ன நெனச்சு நெனச்சு நெருங்கி அழைக்க பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ… ஆண் குழு : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டாப்பா
ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டாப்பா
ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டா பெண் : ஆளிருக்குது அழகிருக்குது
தோளிருக்கு தழுவிடத்தான்
மூக்கிருக்குது முழியிருக்குது
மோகினியை ரசிச்சிடத்தான் பெண் : இந்த பூமிக்கு என்ன கொறச்சல்
இத வாங்கினா நல்ல வெளச்சல்
இந்த பூமிக்கு என்ன கொறச்சல்
இத வாங்கினா நல்ல வெளச்சல் பெண் : நான் வயலப் போல மாமா
என்ன வாடப் போடலாமா
நடை சாய்ந்திட நதி காய்ந்திட
உன்னை திரும்ப திரும்ப விரும்பி அழைக்க பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ… ஆண் குழு : {தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு} (2)

Similar Posts