Imaigal – Enga Rajjiyathil Jathiyillai Song Lyrics

Song: Enga Rajjiyathil Jathiyillai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Imaigal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa

Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Female : {Kadhal jodiyaai

Chorus : Haei

Female : Vaanampaadiyaai

Chorus : Haei} (2)

Male : Ondru koodinaar maalai soodinaar

Chorus : Ondru koodinaar maalai soodinaar
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Chorus : ………………..
Male : Kadhal kalyaanam aalum santhosham

Kandu neeraadattum

Chorus : Haei haei haei haei haei haei

Female : Intha ananthamindru aarambam

Endrum undaagattum
Male : Varum kaalam ellaam nalla kaalam

Female : Sugam thaanaai vanthu serum

Male : Uyir paasamundu paasamulla

Annan undu nyanaththangamae
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Female : {Kadhal jodiyaai

Chorus : Haei

Female : Vaanampaadiyaai

Chorus : Haei} (2)

Male : Ondru koodinaar maalai soodinaar

Chorus : Ondru koodinaar maalai soodinaar
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Chorus : Haei haei haei haei

Haei haei haei haei
Female : Vaanam ondreythaan bhoomi ondreythaan

Makkal ondrey inam

Chorus : Haei haei haei haei

Male : Odum naalaththil paayum raththathil

Yaarkkum ondrey niram

Chorus : Haei haei haei haei
Female : Oru medu pallam attra naadu

Male : Ini vendum endrey solli paadu

Both : Intha kaalamondru naaliyundu

Bedhamellaam odiye poividum
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Female : Kadhal jodiyaai

Chorus : Haei

Female : Vaanampaadiyaai

Chorus : Haei
Male : Kadhal jodiyaai

Chorus : Haei

Male : Vaanampaadiyaai

Chorus : Haei

Both : Ondru koodinaar maalai soodinaar

Ondru koodinaar maalai soodinaar
Male : Enga rajjiyaththil jaadhiyillai pongadaa

Ingae nallavanga vaazhththu solla vaangadaa
Male : Haei haei haei haei haei haei….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா பெண் : {காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்} (2)
ஆண் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
குழு : ஒன்று கூடினார் மாலை சூடினார்… ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா குழு : ………………………….. ஆண் : காதல் கல்யாணம் ஆளும் சந்தோசம்
கண்டு நீராடட்டும்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : இந்த ஆனந்தம் இன்று ஆரம்பம்
என்றும் உண்டாகட்டும் ஆண் : வரும் காலம் எல்லாம் நல்ல காலம்
பெண் : சுகம் தானாய் வந்து சேரும்
ஆண் : உயிர் பாசமுண்டு பாசமுள்ள
அண்ணன் உண்டு ஞானத்தங்கமே…… ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா பெண் : {காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்} (2)
ஆண் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
குழு : ஒன்று கூடினார் மாலை சூடினார்… ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : வானம் ஒன்றேதான் பூமி ஒன்றேதான்
மக்கள் ஒன்றே இனம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஓடும் நாளத்தில் பாயும் ரத்தத்தில்
யார்க்கும் ஒன்றே நிறம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஒரு மேடு பள்ளம் அற்ற நாடு
ஆண் : இனி வேண்டும் என்றே சொல்லிப் பாடு
இருவர் : இந்த காலமொன்று நாளையுண்டு
பேதமெல்லாம் ஓடியே போய்விடும் ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா பெண் : காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
பெண் : வானம்பாடியாய்
குழு : ஹேய் ஆண் : காதல் ஜோடியாய்
குழு : ஹேய்
ஆண் : வானம்பாடியாய்
குழு : ஹேய்
இருவர் : ஒன்று கூடினார் மாலை சூடினார்…
ஒன்று கூடினார் மாலை சூடினார்… ஆண் : எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Similar Posts