Imaigal – Madappuravo Illai Manjal Song Lyrics

Song: Madappuravo Illai Manjal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Imaigal


English Version

Singers : Malaysia Vasudevan and P. Susheela
Music by : Gangai Amaran
Female : Maadappuraavo illai manjal nilaavo

Maadappuraavo illai manjal nilaavo

Ravivarman ini varuvaan

Unathazhginai varaivaan

Karuvizhi maragathamani dheepam yaettrum
Female : Maadappuraavo illai manjal nilaavo

Maadappuraavo illai manjal nilaavo
Male : Maman kayirendum

Thottilai poda

Ilamaalai thendral varum

Malligai thoova….
Male : Maman kayirendum

Thottilai poda

Ilamaalai thendral varum

Malligai thoova….
Male : Thalir kothum chella kuyil

Idhu engaloda thanga vayal

Female : Nadamaadum vanna mayil

Siragai thaanam thantha udal

Male : Udalaa illayadaa

Idhu en roja thottam
Female : Maadappuraavo illai manjal nilaavo

Male : Ravivarman ini varuvaan

Unathazhginai varaivaan

Male : Karuvizhi maragathamani dheepam yaettrum
Male : Maadappuraavo illai manjal nilaavo
Male : Maarbil sooda varum santhana maalai

Pudhu vaasam kondu varum senbaga cholai

Female : En maarbil sooda varum santhana maalai

Pudhu vaasam kondu varum senbaga cholai

Male : Un thaayin annanadaa

Enakku neethaan mannanadaa
Female : Naan unnai pettreduththaen

Annan ennai thaththedththaan

Karunai pongi varum

Enathu kaaval dheivam….
Male : Maadappuraavo illai manjal nilaavo

Maadappuraavo illai manjal nilaavo

Female : Ravivarman ini varuvaan

Unathazhginai varaivaan

Male : Karuvizhi maragathamani dheepam yaettrum
Female : Maadappuraavo illai manjal nilaavo

Male : Aariraraaro aariraraaro

Both : Aariraraaro aariraraaro


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும் பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ஆண் : மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ……. பெண் : இந்த மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ……. ஆண் : தளிர் கோதும் செல்ல குயில்
இது எங்களோட தங்க வயல்
பெண் : நடமாடும் வண்ண மயில்
சிறகைத் தானம் தந்த உடல்
ஆண் : உடலா இல்லையடா
இது என் ரோஜாத் தோட்டம்…… பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ஆண் : ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
ஆண் : கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும் ஆண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ஆண் : மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
பெண் : என் மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
ஆண் : உன் தாயின் அண்ணனடா
எனக்கு நீதான் மன்னனடா பெண் : நான் உன்னை பெற்றெடுத்தேன்
அண்ணன் என்னைத் தத்தெடுத்தான்
கருணை பொங்கி வரும்
எனது காவல் தெய்வம்……. ஆண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
பெண் : ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
ஆண் : கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும் பெண் : மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ஆண் : ஆரிரராரோ ஆரிரராரோ
இருவர் : ஆரிரராரோ ஆரிரராரோ