Imaigal – Srilanka Chinna Rani Song Lyrics

Song: Srilanka Chinna Rani Song Lyrics

Lyricist: Vaali

Movie: Imaigal


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Gangai Amaran
Female : …………….
Female : Srilanka chinna rani

Paar ranga vanna meani

Vaa vaa vaavaavaavaa…..

Srilanka chinna rani

Paar ranga vanna meani

Vaa vaa vaavaavaavaa…..
Female : Yaazh baanam azhagai nee kaana

Iravil raagam paadal oodalthaan
Female : Srilanka chinna rani

Paar ranga vanna meani

Vaa vaa vaavaavaavaa…..
Female : Maalai naan poda maman engae

Thethi ketkaatha yaekkamthaan

Naanum aalaagi naalum aachu

Bhoomi paarkkaatha vaanamthaan
Female : Odambu lesaa kodhikkuthu

Narambu thaana thudikkuthu

Lalalaalla laa laal lalalaalla

Paruvam marnthaal paalum pazhamum kasakkum

Poruththu poruththu vayasum manasum pulambuthaiyaa
Male : …………….
Female : Meenum thaanaaga maattum endru

Naanum pottaenae thoondilthaan

Odi ponaalum pogum endru

Valaiyai veesaatho jaadaithaan
Female : Nenachchaa meena pudikkalaam

Unnai naanum madakkalaam

Lalalaalla laa laal lalalaalla

Vidiyum varaiyil varavum thodarum nadanam

Avanum ivanum evanum rasikkattumae
Female : Srilanka chinna rani

Paar ranga vanna meani

Vaa vaa vaavaavaavaa…..
Female : Yaazh baanam azhagai nee kaana

Iravil raagam paadal oodalthaan
Female : Srilanka chinna rani

Paar ranga vanna meani vaa vaa….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ……………………… பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா…..
ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா….. பெண் : யாழ் பானம் அழகை நீ காண
இரவில் ராகம் பாடல் ஊடல்தான்…. பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா….. பெண் : மாலை நான் போட மாமன் எங்கே
தேதி கேட்காத ஏக்கம்தான்
நானும் ஆளாகி நாளும் ஆச்சு
பூமி பார்க்காத வானம்தான் பெண் : ஒடம்பு லேசா கொதிக்குது
நரம்பு தானாத் துடிக்குது
லலலால்ல லா லால் லலலால்ல
பருவம் மலர்ந்தால் பாலும் பழமும் கசக்கும்
பொறுத்து பொறுத்து வயசும் மனசும் புலம்புதையா ஆண் : ………………………… பெண் : மீனும் தானாக மாட்டும் என்று
நானும் போட்டேனே தூண்டில்தான்
ஓடிப் போனாலும் போகும் என்று
வலையை வீசாதோ ஜாடைதான் பெண் : நெனச்சா மீனப் புடிக்கலாம்
உன்னை நானும் மடக்கலாம்
லலலால்ல லா லால் லலலால்ல
விடியும் வரையில் வரவும் தொடரும் நடனம்
அவனும் இவனும் எவனும் ரசிக்கட்டுமே பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா….. பெண் : யாழ் பானம் அழகை நீ காண
இரவில் ராகம் பாடல் ஊடல்தான்…. பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி வா வா…..