Indru Poi Naalai Vaa – Mathana Mohana Song Lyrics

Song: Mathana Mohana Song Lyrics

Movie: Indru Poi Naalai Vaa

Lyricist: Gangai Amaran


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male : Madhana moga rooba sundhari

Madhana moga rooba sundhari
Male : Madhanaangi

Vadhaname sempavalamae
Male : En idhaya geedhamae

Manam nirai
Male : Madhana moga rooba sundhari
Female : Madhana moga rooba sundharaa

Madhanaangaa

Vadhaname sempavalamae

En idhaya geedhamae

Manam nirai

Madhana moga rooba sundharaa
Whistling : ……………………………….
Female : Paandiyanin raaja sabhai

Paavaiyin maeni

Palliyarai medaiyil un raani

Paandiyanin raaja sabhai

Paavaiyin maeni

Palliyarai medaiyil un raani
Male : Muthu paral moganamae nagaiyaaga

Kotti vaiththa vairamani vagaiyaaga

Malar sooda vendum kaadhal dheebamae

Oru narumanam kamazh
Female : Madhana moga rooba sundharaa

Madhanaangaa

Female : Vadhaname sempavalamae

En idhaya geedhamae

Manam nirai

Female : Madhana moga rooba sundharaa
Whistling : ………………………………….
Male : Manjal veyil maalai idhu

Konji vilaiyaadu

Mannavanin maarbinil uravaadu
Male : Manjal veyil maalai idhu

Konji vilaiyaadu

Mannavanin maarbinil uravaadu
Female : Inba vazhi povadharkku

Vandha thalaivaa

Endrum enai aadharikkum

Endhan iraivaa
Female : Idhu enakkum unakkum

Inaindha poruthamae

Pudhu ezhil thavazh malar
Both : Mandhagaasam sondhamaagumae

Dhinandhorum

Magizhuvom kaithazhuvuvom

Ponmaalai neramae

Ezhil niRai

Mandhagaasam sondhamaagumae..ae…ae…

***END***


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மதன மோக ரூப சுந்தரி

மதன மோக ரூப சுந்தரி
ஆண் : மதனாங்கி

வதனமே செம்பவளமே
ஆண் : என் இதய கீதமே

மனம் நிறை
ஆண் : மதன மோக ரூப சுந்தரி
பெண் : மதன மோக ரூப சுந்தரா

மதனாங்க வதனமே செம்பவளமே

என் இதய கீதமே

மனம் நிறை

மதன மோக ரூப சுந்தரா
விசில் : …………………………………….
பெண் : பாண்டியனின் ராஜ சபை

பாவையின் மேனி

பள்ளியறை மேடையில் உன் ராணி

பாண்டியனின் ராஜ சபை

பாவையின் மேனி

பள்ளியறை மேடையில் உன் ராணி
ஆண் : முத்து பரல் மோகனமே நகையாக

கொட்டி வைத்த வைரமணி வகையாக

மலர் சூட வேண்டும் காதல் தீபமே

ஒரு நறுமணம் கமழ்
பெண் : மதன மோக ரூப சுந்தரா

மதனாங்க

ஆண் : வதனமே செம்பவளமே

என் இதய கீதமே

மனம் நிறை

பெண் : மதன மோக ரூப சுந்தரா
ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது

கொஞ்சி விளையாடு

மன்னவனின் மார்பினில் உறவாடு
ஆண் : மஞ்சள் வெயில் மாலை இது

கொஞ்சி விளையாடு

மன்னவனின் மார்பினில் உறவாடு
பெண் : இன்ப வழி போவதற்க்கு

வந்த தலைவா

என்றும் எனை ஆதரிக்கும்

எந்தன் இறைவா
பெண் : இது எனக்கும் உனக்கும்

இணைந்த பொருத்தமே

புது எழில் தவழ் மலர்
இருவர் : மந்தஹாசம் சொந்தமாகுமே

தினந்தோறும்

மகிழுவோம் கைத்தழுவுவோம்

பொன்மாலை நேரமே

எழில் நிறை

மந்தஹாசம் சொந்தமாகுமே……ஏ…..ஏ……

******