Infinity – Theemai Song Lyrics

Song: Theemai Song Lyrics

Lyricist: Haja

Album: Infinity


English Version

Singer : Sivam
Music by : G Balasubramanian
Lyrics by : Haja
Whistle : ………………
Male : Ella jeevanukkum

Indha bhoomiyila

Vaazha podhumaana

Theengu thevai
Male : Arivum thondrum munnae

Theengu thondriyathu

Yetrukkollavae mudiyaa unmai
Male : Kaduvaai servatharkku

Podhuvaai aavadhu

Kodi anukkalai

Kondra theengu
Male : Undhan punnagai

Oruvan vedhanai

Kannottathil thaan

Nangum theengu
Male : Jananam maranam rendu idaiyilum

Theengu thodaruthu

Mudivili jananam maranam

Eppozhuthum theengu thodaruthu
Male : Jananam maranam rendu idaiyilum

Theengu thodaruthu

Mudivili jananam maranam

Eppozhuthum theengu thodaruthu
Male : Otta paanai

Senja dheivam

Athula neera serthu

Dhaagam theera paruga sonnaa

Hahahaha
Male : Aasaigal ulla bodhu

Paavam oyindhiraathu

Yaaraadhu meendathu undaa
Male : Oorum nandri marandhidum

Theemai thangi vidum

Maarum indha ulaginil

Theemai thodarndhidum
Whistle : ………………


Tamil Version

பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : ஜி பாலசுப்ரமணியம் பாடல் ஆசிரியர் : ஹாஜா விசில் : …………….. ஆண் : எல்லா ஜீவனுக்கும்
இந்த பூமியில
வாழ போதுமான
தீங்கு தேவை ஆண் :அறிவும் தோன்றும் முன்னே
தீங்கு தோன்றியது
ஏற்றுக்கொள்ளவே முடியா உண்மை ஆண் : கருவாய் சேர்வத்தர்க்கு
பொதுவாய் ஆவது
கோடி அணுக்களை
கொன்ற தீங்கு ஆண் : உந்தன் புன்னகை
ஒருவன் வேதனை
கண்ணோட்டத்தில் தான்
நங்கும் தீங்கு ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது ஆண் : ஓட்ட பானை செஞ்ச தெய்வம்
அதுல நீர சேத்து
தாகம் தீர பருக சொன்னா ஆண் : ஆசைகள் உள்ள போது
பாவம் ஓய்ந்திராது
யாராது மீண்டது உண்டா ஆண் : ஊரும் நன்றி மறந்திடும்
தீமை தங்கி விடும்
மாறும் இந்த உலகினில்
தீமை தொடர்ந்திம் விசில் : ……………………