Infinity – Uyir Thirandhu Song Lyrics

Song: Uyir Thirandhu Song Lyrics

Lyricist: Balamurugan

Movie: Infinity


English Version

Singer : Pradeep Kumar
Music by :  Balasubramanian G
Male : Hmm mm mm mmm mm mm

Mmmmmmmmm mm mmm mmm
Male : Kann thookkam kalaithae

Nee inbam vithaitha arumbae

Un veppam unarndha nodiyae

En dhukkam udaindhadhenna

Kanavil kaana unarvai

Manam niraiya pozhindha mazhaiyae
Male : Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal
Male : Aaa…aaa….aa…aaa..

Haa….aaa…aaa….aa…

Thannerin naduvil theevae

Endhan thottam niraindha poovae

En ulagin vilimbil thedal

Moththam thanithu kaattiya thaayae
Male : En inbangal yaavum

Un kaalgal nadakkum dhisaiyil

Meendum meendum serum megangalai
Male : Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal
Male : Vaanavil aanaai en solaiyil

Thean mazhai aanaai en paalaiyil

Thanimai podhum podhumae undhan madiyil
Male : Uyir thirandhu vizhikkiren

Unadhu vizhigalaal

Maru piravi kondu pirakkiren

Unadhu nodigalaal…nodigalaal


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர்  :  பாலசுப்ரமணியம் . ஜி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….
ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்… ஆண் : கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன
கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால் ஆண் : ஆ…ஆஆ….ஆஅ….
ஆ….ஆஆ…..ஆஆ….ஆஅ…
தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே ஆண் : என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய் ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால் ஆண் : வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில் ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்