Iniya Uravu Poothathu – Chittu Pole Mottu Pole Song Lyrics

Song: Chittu Pole Mottu Pole Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iniya Uravu Poothathu


English Version

Singer : K. S. Chitra
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Chorus : Aaa…..aa….aa….aa….aa….
Female : Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae
Female : Pillai vanthaadum intha veedu

Pulli maan aadum mullai kaadu

Adi antha naal entha naal nalla naal thaanadi
Chorus : Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae
Female : Anjaatha aan pillai singam polae

Anjaaru vaaraththil pirappaandi

Appaavai jaadaiyil achchu polae

Thappaamal thaan kondu iruppaandi
Female : Thanthaikku ippothu thaalaatha ullaasam

Chorus : Thanthaikku ippothu thaalaatha ullaasam

Female : Thaan potta thottaththil poop pooththa santhosam

Chorus : Thaan potta thottaththil poop pooththa santhosam

Female : Ammammaa aththaanin anantham paaradi
Female : Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chorus : Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae
Female : Pallaandu vaazhanum rendu perum

Panthangal paasangal vilagamal

Pillaigal naalanju pekka venum

Penn endrum aan endrum salikkaamal
Female : Eppothum veettukkul thottilkal aadattum

Chorus : Eppothum veettukkul thottilkal aadattum

Female : Appaavum ammaavum thaalaattu paadattum

Chorus : Appaavum ammaavum thaalaattu paadattum

Female : Andraadam ketkattum anatha bhairavi
Chorus : Chittu polae mottu polae

Female : Pillai vara poraan thottil melae
Female : Chittu polae mottu polae

Chorus : Pillai vara poraan thottil melae
Female : Pillai vanthaadum

Chorus : Intha veedu

Female : Pulli maan aadum

Chorus : Mullai kaadu

Female : Adi antha naal entha naal nalla naal thaanadi
Chorus : Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி குழு : ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ…. பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பிள்ளை வந்தாடும் இந்த வீடு
புள்ளி மான் ஆடும் முல்லைக் காடு
அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : அஞ்சாத ஆண் பிள்ளை சிங்கம் போலே
அஞ்சாறு வாரத்தில் பிறப்பான்டி
அப்பாவை ஜாடையில் அச்சுப் போலே
தப்பாமல் தான் கொண்டு இருப்பான்டி பெண் : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்
குழு : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்
பெண் : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்
குழு : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்
பெண் : அம்மம்மா அத்தானின் ஆனந்தம் பாரடி பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பல்லாண்டு வாழணும் ரெண்டு பேரும்
பந்தங்கள் பாசங்கள் விலகாமல்
பிள்ளைகள் நாலஞ்சு பெக்க வேணும்
பெண் என்றும் ஆண் என்றும் சலிக்காமல் பெண் : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்
குழு : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்
பெண் : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்
குழு : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்
பெண் : அன்றாடம் கேட்கட்டும் ஆனந்த பைரவி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே…..
பெண் : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
குழு : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பிள்ளை வந்தாடும்
குழு : இந்த வீடு
பெண் : புள்ளி மான் ஆடும்
குழு : முல்லைக் காடு
பெண் : அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

Similar Posts