Iniya Uravu Poothathu – Enge Enge Sugam Enge Song Lyrics

Song: Enge Enge Sugam Enge Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iniya Uravu Poothathu


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Female : ………………..
Female : Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan
Female : Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan
Female : Engae engae sugam engae
Female : Thannilaiyai maranthu thaththalikkum manathu

Anbu karaththaal alli anaiththaal adangidumo

Munniravil thodangi pinniravil nerungi

Anthapuraththin sindhu padiththaal vilangidumo
Female : Madi oonjal mannan vara thedum

Nedu neram eera malar vaadum

Thannanthani maanthaan naanthaan thookkam varumaa
Female : Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan
Female : Engae engae sugam engae…..
Female : Yaei varum varaiyil palliyarai siraiyil

Mullai malarum kallai kudiththaal mayangidalaam

Kann irandum sivakka kattudalum silirkka

Niththam pozhiyum muththa mazhaiyil nanainthidalaam
Female : Edhir paarththaen inba varam kettaen

Ini melum unnai vida maattaen

Nenjil ulla paaram theerum neram idhuthaan
Female : Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan
Female : Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி பெண் : ……………………….. பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…… பெண் : தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது
அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ
முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி
அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ பெண் : மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும்
நெடு நேரம் ஈர மலர் வாடும்
தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…… பெண் : ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில்
முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம்
கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க
நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம் பெண் : எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன்
இனி மேலும் உன்னை விட மாட்டேன்
நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே……
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்