Iniya Uravu Poothathu – Kaiyale Type Adikka Song Lyrics

Song: Kaiyale Type Adikka Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iniya Uravu Poothathu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa

Kannaalae type adippaen naanae

Adiyaenin pakkam variyaa

Engengae thattanum ellaamae kaththu tharanum

Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa

Haei kannaalae type adippaen naanae

Adiyaenin pakkam variyaa
Male : Anbe en kaanikkai guru thatchinai

Un appaavin jippaavil irukku

Anbe en kaanikkai guru thatchinai

Un appaavin jippaavil irukku
Male : Naan kettikkaaran en thozhilai paaru

Oru thappu thandaa naan senjaa kelu
Male : Nee aanai ittaal naal muzhukka type adippaen

Nee viratti vittaal koovaththilae dive adippaen

Oru vaasanai poongodi vanthathu kandu

Vattangal poduthu vaaliba vandammaa
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa

Haan kannaalae type adippaen naanae

Adiyaenin pakkam variyaa

Engengae thattanum ellaamae kaththu tharanum

Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa…aa……
Male : Seeraathae sinungaathae vaaththiyaarammaa

Un singaara poo maeni nalamaa hoi

Seeraathae sinungaathae vaaththiyaarammaa

Un singaara poo maeni nalamaa
Male : Ila vani poove enai vanikkaathae

Enai saeththu kolla nee sinthikkaathae
Male : Enai vaatturathum ootturathum yaenadiyo

Pudhu maanavanaa vanthavan thaan naanadiyo

Adi maan vizhi meen vizhi anjuvathenna

Sattunnu pattunu sammatham sollammaa
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa

Kannaalae type adippaen naanae

Adiyaenin pakkam variyaa…aa……

Engengae thattanum ellaamae kaththu tharanum

Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum
Male : Kaiyaalae type adikkathaanae

Kiliyae nee kaththu thariyaa

Haei kannaalae type adippaen naanae

Adiyaenin pakkam variyaa


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா
எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும் ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா ஆண் : அன்பே என் காணிக்கை குரு தட்சிணை
உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு
அன்பே என் காணிக்கை குரு தட்சிணை
உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு ஆண் : நான் கெட்டிக்காரன் என் தொழிலைப் பாரு
ஒரு தப்புத் தண்டா நான் செஞ்சாக் கேளு ஆண் : நீ ஆணை இட்டால் நாள் முழுக்க டைப் அடிப்பேன்
நீ விரட்டி விட்டால் கூவத்திலே டைவ் அடிப்பேன்
ஒரு வாசனைப் பூங்கொடி வந்தது கண்டு
வட்டங்கள் போடுது வாலிப வண்டம்மா ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹான் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா
எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும் ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா…..ஆ…. ஆண் : சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா
உன் சிங்காரப் பூ மேனி நலமா ஹோய்
சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா
உன் சிங்காரப் பூ மேனி நலமா ஆண் : இள வஞ்சிப் பூவே எனை வஞ்சிக்காதே
எனை சேத்துக் கொள்ள நீ சிந்திக்காதே ஆண் : எனை வாட்டுறதும் ஓட்டுறதும் ஏனடியோ
புது மாணவனா வந்தவன் தான் நானடியோ
அடி மான் விழி மீன் விழி அஞ்சுவதென்ன
சட்டுனு பட்டுனு சம்மதம் சொல்லம்மா ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா……ஆ…..
ஹோ எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும் ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா

Similar Posts