Iniya Uravu Poothathu – Sikkendra Aadaiyil Chittukkal Song Lyrics

Song: Sikkendra Aadaiyil Chittukkal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iniya Uravu Poothathu


English Version

Singers : Usha Uthup, S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Female : …………………

Right back left forward

Right back left forward

One two three four

One two three four……….

Left back right forward

Left back right forward
Chorus : Treetreetree treetreetree

Treetreetree treetreetree
Female : Sikkendra aadaiyil

Female : One two three four

Female : Chittukkal aadattum

Female : One two three four
Female : Jillendra vaadaiyil

Ullaasam thedattum

Poop pondra vaalibam

Vaadamal vazhattum
Chorus : Treetreetree treetreetree

Treetreetree treetreetree
Female : Sikkendra aadaiyil

Chittukkal aadattum

Jillendra vaadaiyil

Ullaasam thedattum
Female : ……………..

One two three four

One two three four

One two three four
Female : Udalukku valimaiyum

Female : One two three four

Female : Manathukku inimaiyum

Female : One two three four

Female : Azhagukku ilamaiyum

Female : One two three four

Female : Amaivathu avasiyam

Female : One two three four
Female : Iyarkkaiyin seedhanam paruvaththin moganam

Iyarkkaiyin seedhanam paruvaththin moganam

Ullaasam vazhangida

Ilamagal kodiyidaithaan padaiththaan

Female : One two three four
Female : Sikkendra aadaiyil

Chittukkal aadattum

Jillendra vaadaiyil

Ullaasam thedattum

Poop pondra vaalibam

Vaadamal vazhattum
Chorus : Treetreetree treetreetree

Treetreetree treetreetree
Female : ……………..

One two three four

Right up left up

Right up left up

One two three four
Female : Abhinayam pala vagai

Female : One two three four

Female : Adhil idhu oru vagai

Female : One two three four

Female : Sudhi layam kalanthathu

Female : One two three four

Female : Sugangalai koduppathu

Female : One two three four
Female : Azhagiya kolangal adharkena thaalangal

Azhagiya kolangal adharkena thaalangal

Yaethaetho ninaivugal

Dhinasari kadal alai pol pirakkum

Female : One two three four
Female : Sikkendra aadaiyil

Chittukkal aadattum

Jillendra vaadaiyil

Ullaasam thedattum

Poop pondra vaalibam

Vaadamal vazhattum
Chorus : Treetreetree treetreetree

Treetreetree treetreetree…..


Tamil Version

பாடகர்கள் : உஷா உதூப், எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி பெண் : ……………………………
ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு
ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர்…………………
லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு
லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ பெண் : சிக்கென்ற ஆடையில்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சிட்டுக்கள் ஆடட்டும்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பெண் : ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும் குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும் பெண் : ……………………………
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஒன் டூ த்ரீ ஃபோர் பெண் : உடலுக்கு வலிமையும்..
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : மனதுக்கு இனிமையும்..
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அழகுக்கு இளமையும்…
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அமைவது அவசியம்……
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பெண் : இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம்
இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம்
உல்லாசம் வழங்கிட
இளமகள் கொடியிடைதான் படைத்தான்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்……. பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும் குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ பெண் : ……………………………
ஒன் டூ த்ரீ ஃபோர்
ரைட் அப் லெப்ட் அப்
ரைட் அப் லெப்ட் அப்
ஒன் டூ த்ரீ ஃபோர் பெண் : அபினயம் பல வகை….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : அதில் இது ஒரு வகை
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சுதி லயம் கலந்தது….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
பெண் : சுகங்களைக் கொடுப்பது….
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பெண் : அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள்
அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள்
ஏதேதோ நினைவுகள்
தினசரி கடல் அலை போல் பிறக்கும்
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…… பெண் : சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
ஜில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும் குழு : ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

Similar Posts