Iniya Uravu Poothathu – Thottale Podhum Kalyanam Song Lyrics

Song: Thottale Podhum Kalyanam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iniya Uravu Poothathu


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum

Manthaara pookkal paaduthu sangeethamthaan haei

Mainaakkal thaalam poduthu

Santhoshamthaan ararara haei
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum
Male : Chinna chinna ponnu enna kaadhalikka

Suththi suththi pinni pinni tholanaikka

Vanna vanna mottu pola vaai sirikka

Kannam ennum kinnam konjam thaen thelikka
Male : Munnazhagum pinnazhagum

Enna solla enna solla

Pongi varum thanga kudamthaan

Muththu navaraththinamum

Mullai nagai chiththiramum

Aththanaiyum enthan vasamthaan
Male : Unnaalae ennaalum ullaasam pirakkum

Hae sorkkangal ellaamae

Thannalae thirakkum

Inbamthaanae ila mayakkam
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum

Manthaara pookkal paaduthu sangeethamthaan haei

Mainaakkal thaalam poduthu

Santhoshamthaan ararara haei
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum
Male : Chinna kuyil cholai kuyil

Ennai konjam seeraattinaal

Surangal layangal sudhiyodu sera
Male : Chinna kuyil cholai kuyil

Ennai konjam seeraattinaal

Surangal layangal sudhiyodu sera
Male : Idhu naal varaiyil penn oruththi meani

Ennavo ariyaen naanum oru nyaani

Mogam thaagam kadhal ninaivu

Ivai yaavum mevum theendum pozhuthu

Unnaal naanae vasam izhanthaen
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum

Manthaara pookkal paaduthu sangeethamthaan haei

Mainaakkal thaalam poduthu

Santhoshamthaan ararara haei
Male : Thottaale pothum kalyaanam aagum

Pattaana meani panneeril aadum….


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : வாலி ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய் ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும் ஆண் : சின்னச் சின்னப் பொண்ணு என்ன காதலிக்க
சுத்திச் சுத்திப் பின்னிப் பின்னி தோளணைக்க
வண்ண வண்ண மொட்டுப் போல வாய் சிரிக்க
கன்னம் என்னும் கிண்ணம் கொஞ்சம் தேன் தெளிக்க ஆண் : முன்னழகும் பின்னழகும்
என்ன சொல்ல என்ன சொல்ல
பொங்கி வரும் தங்கக் குடம்தான்
முத்து நவரத்தினமும்
முல்லை நகைச் சித்திரமும்
அத்தனையும் எந்தன் வசம்தான் ஆண் : உன்னாலே எந்நாளும் உல்லாசம் பிறக்கும்
ஹே சொர்க்கங்கள் எல்லாமே
தன்னாலே திறக்கும்
இன்பம் தானே இள மயக்கம் ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய் ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும் ஆண் : சின்னக் குயில் சோலைக் குயில்
என்னைக் கொஞ்சம் சீராட்டினால்
சுரங்கள் லயங்கள் சுதியோடு சேர ஆண் : சின்னக் குயில் சோலைக் குயில்
என்னைக் கொஞ்சம் சீராட்டினால்
சுரங்கள் லயங்கள் சுதியோடு சேர ஆண் : இது நாள் வரையில் பெண் ஒருத்தி மேனி
என்னவோ அறியேன் நானும் ஒரு ஞானி
மோகம் தாகம் காதல் நினைவு
இவை யாவும் மேவும் தீண்டும் பொழுது
உன்னால் நானே வசம் இழந்தேன்……. ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்
மந்தாரப் பூக்கள் பாடுது சங்கீதம் தான் ஹேய்
மைனாக்கள் தாளம் போடுது
சந்தோஷம் தான் அரரர ஹேய் ஆண் : தொட்டாலே போதும் கல்யாணம் ஆகும்
பட்டான மேனி பன்னீரில் ஆடும்

Similar Posts