Iniyavale – Kanneerukku Kasu Song Lyrics

Song: Kanneerukku Kasu Song Lyrics

Lyricist: Seeman

Movie: Iniyavale


English Version

Singer : Krishnaraj
Music by : Deva
Male : Kanneerukku kaasu illaedaa nanbaa

Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus : ………………..
Male : Kanneerukku kaasu illaedaa nanbaa

Un kavalaikkingae pattam illaedaa nanbaa

Kanneerukku kaasu illaedaa nanbaa

Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Male : Varumai kodumaiyai

Moolaiyilae otti vai

Konjam nanjam bayamirunthaal

Odaiyilae kotti vai

Nedungavalai theernthathu endru

Nenjil ezhuthi otti vai
Male : Kanneerukku kaasu illaedaa nanbaa

Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus : ………………..
Male : Palli paruvaththula kalloori kaalaththula

Kadhal varum kadanthu vaa nanbaa

Pollaatha ennaththilae penmeedhu mogaththilae

Bodhai varum thelinthu vaa nanbaa
Male : Latchiyangal tholodu

Vetri vara poraadu

Naalaiya varalaaru vaazhum un perodu
Chorus : Ponnaana edhirkaalam

Adhu thannaalae uruvaagum
Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa

Kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus : ………………..
Male : Yaemaattram kaanayilae

Oor thoottri pesaiyilae

Kovam varum maranthu vaa nanbaa

Munnaerum vegaththilae

Unkooda neraththilae

Padhai tharum nadanthu vaa en nanbaa
Male : Jaadhi madham paarkkaathae

Jadhagaththai thookkaathae

Ullangai regaiyilae edhirkaalam thaedaathae

Sonnaarae namma aiyyaa

Adhai ennaathae neeyum poiyaa
Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa

Kavalaikkingae pattam illaedaa nanbaa
Male : Varumai kodumaiyai

Moolaiyilae otti vai

Konjam nanjam bayamirunthaal

Odaiyilae kotti vai

Nedungavalai theernthathu endru

Nenjil ezhuthi otti vai
Male : Kanneerukku kaasu illaedaa nanbaa

Un kavalaikkingae pattam illaedaa nanbaa

Uyir nanbaa…..
Chorus : ………………..


Tamil Version

பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல
காதல் வரும் கடந்து வா நண்பா
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே
போதை வரும் தெளிந்து வா என் நண்பா ஆண் : இலட்சியங்கள் தோளோடு
வெற்றி வர போராடு
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு குழு : பொன்னான எதிர்காலம்
அது தன்னாலே உருவாகும் ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : ஏமாற்றம் காணயிலே
ஊர் தூற்றி பேசையிலே
கோவம் வரும் மறந்து வா நண்பா
முன்னேறும் வேகத்திலே
உன்கூட நேரத்திலே
பாதை தரும் நடந்து வா என் நண்பா ஆண் : ஜாதி மதம் பார்க்காதே
ஜாதகத்தை தூக்காதே
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே
சொன்னாரே நம்ம ஐயா
அதை எண்ணாதே நீயும் பொய்யா ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
உயிர் நண்பா….. குழு : …………………………..

Similar Posts